Categories
மாநில செய்திகள்

என்னை நீங்கள் ‘சின்னவர் என்றே அழைக்கலாம்’….. உதயநிதி பேச்சு….!!!!

புதுக்கோட்டையில் இன்று திமுக மூத்த உறுப்பினர்களுக்கு ‘பொற்கிழி’ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் 1,051 கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ”எனக்கு பேச்சைவிட செயல்தான் பிடிக்கும். அதனால் குறைந்த அளவே பேசுவேன். நான் வரும்போது என்னை ‘மூன்றாம் கலைஞர்’ என்று அழைத்தார்கள். மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே என்னை அழைக்கலாம் ‘ஒரே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாண்டான்விடுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார் . இந்நிலையில் கவிதாவை காணவில்லை என அவரது தந்தை மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா செல்லக்கண்ணு(25) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்பூரில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்து பாதுகாப்பு […]

Categories
புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியில் தொழிலாளியான  குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் சேர்ந்து மணம்தவிழ்ந்தபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலை ஓரம் இருந்த மரம் திடீரென முறிந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குப்புசாமியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்புசாமியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குட்டையில் மூழ்கிய சைக்கிள்…. மீட்க சென்ற தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரத்தில் வீரமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் குன்னவயல் பகுதியில் இருக்கும் கல்குவாரி குளத்தில் சைக்கிளை கழுவுவதற்காக கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் கல்குவாரி குட்டையில் மூழ்கியது. இதுகுறித்து சிறுவன் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மறுநாள் காலை சைக்கிளை மீட்டுத் தருவதாக வீரமணி தெரிவித்துள்ளார். அதன்படி சிறுவனும், வீரமணியும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

45 வருடங்களாக…. உணவே உண்ணாத 89 வயது முதியவர்….. வெளியான வினோத காரணம்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் 80 வயதான முதியவர் நல்லு வசித்து வருகிறார். இவருடைய மனைவி அழகு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், மூன்று மகள்கள், 8 பேரன் பேத்திகள் உள்ளனர். இந் நிலையில் இந்த முதியவர் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இவர் தனிநபர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வீட்டிலேயே உள்ளார். முதியவர் சிறுவயதிலேயே உணவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காளை மாடு முட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்ணவேளாம்பட்டியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிட்டுபிள்ளை(60) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம்போல சிட்டுபிள்ளை ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை எதிர்பாராதவிதமாக மூதாட்டியை முட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. உரிமையாளரை கைது செய்த போலீஸ்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இச்சடியில் இருக்கும் மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது எஸ்.மேலபட்டியில் வசிக்கும் அற்புதசாமி என்பவர் மளிகை சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழி கூண்டுக்குள் புகுந்த விஷ பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விஷப் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் ஜீவா நகர் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு அருகே இருக்கும் கோழி கூண்டில் விஷப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து சுபாஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுபாஷ் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. திருமணமானவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லத்திராகோட்டையில் கணேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசன் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. “பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் எண்ணும் எழுத்து பயிற்சி”….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 5 தினங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் பயிற்சி மையத்தினை பார்வையிட்டு பயிற்சி முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுதான் சங்ககால மக்கள் வாழ்ந்த இடம்…. ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள்….!!!!

தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுப்பேட்டை மாவட்டத்தில் உழுந்தாம்பட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற ஆய்வில் கருப்பு, சிவப்பு நிறத்தில் கீறல் குறியீடுகள், சுடுமன் உருவ பொம்மை களில் தலை கிரீடம், மூக்கு, வாய், கண்கள் போன்ற பகுதிகள் சிதைந்து நிலையில் கிடைத்துள்ளது. இந்த பொம்மைகளை சங்க காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை ஓவியங்களாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் போட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட  279 மனுக்களை பொதுமக்களிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்க்க சென்ற சிறுவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்லிப்பட்டி கிராமத்தில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயவேந்தன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயவேந்தன் அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த உதயவேந்தனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு”….. வினாத்தாள் மாறியதால் நடவடிக்கை…..!!!!

புதுக்கோட்டையில் 12ஆம் வகுப்பு தேர்வில் வினாத்தாள் மாறியதால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 12ஆம் வகுப்பு தேர்வு அறையில் மின்னணுவியல் வினாத்தாளுக்கு பதில் மின்னணு பொறியியல் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதனால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்வு மைய ஆசிரியர், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளையாவயல் கிராமத்தில் விவசாயியான பெருமாள்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெருமாள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் தனது வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பட்டியில் விவசாயியான அழகர்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ராமன்(27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விராலிமலை சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை-கீரனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அழகர் செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் ராஜா(26) என்பவர் தனது சித்தி மகனான முருகேசன்(15) என்பவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாத்திரை வாங்க பணம் இல்லை” மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை புதுவயல் பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார்(62) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இதய நோய் காரணமாக மூதாட்டி மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாத்திரை வாங்க பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மூதாட்டியை வைத்து கந்தர்வகோட்டை அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்….!!!!

பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மேப்பூதகுடி மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. காயமடைந்த 15 பயணிகள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசு பேருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பானுமதி, சகாயராணி உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இலுப்பூர் அருகே சேற்றில் சிக்கிக் கொண்ட பசுமாடு”…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!

சேற்றில் சிக்கிக் கொண்ட பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே இருக்கும் பையூரை சேர்ந்த கருப்பையா என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அந்தப் பகுதியில் இருக்கும் வயலில் சேற்றில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டார்கள். பின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாய் கடிக்க வந்ததால் தகராறு…. ஹோட்டல் உரிமையாளர் அடித்து கொலை…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

ஹோட்டல் உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகரில் ஹோட்டல் உரிமையாளரான அருள்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல் வாகனம் நடுவழியில் நின்றது. இந்நிலையில் தன்னை கடிக்க வந்த நாயை அருள் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அருளுக்கும், தினேஷ் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தினேஷ், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபச்சக்குடி கிராமத்தில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்ஜுன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி விராலிமலை பட்டமரத்தான் கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் காளையை அடக்க முயன்ற போது நாகர்ஜுன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில்” நடைபெறும் வைகாசி திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி மோட்டார் சைக்கிளில் சுந்தரசோழ புரத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பழனிசாமி நிகழ்ச்சி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவர் வீட்டுக்கு வராததால்…. 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்…. போலீஸ் விசாரணை….!!

2 குழந்தைகளை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருப்பர்கோவில் பட்டி பகுதியில் பொன்னு அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீசன் மற்றும் 8 மாத குழந்தை தர்ஷினியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பொன்னு அடைக்கன் வீட்டில் இருந்து வெளியே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் ஒரு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 7 பேர்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார்கள் மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிதா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சுப்பையா என்பவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகன்குளம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த பசு…. வயிற்றில் இருந்த 2 கிலோ பிளாஸ்டிக்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

உயிரிழந்த பசுவை பிரேத பரிசோதனை செய்ததில் வயிற்றில் இரண்டு கிலோ பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டியில் எல்சாம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் மேய்ந்துவிட்டு பெரிய கண்மாயில் தண்ணீர் குடித்தது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த பசு திடீரென மயங்கி விழுந்ததால் எல்சாம் உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி பசு பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் குளத்தில் இருக்கும் மீன்கள் செத்து மிதந்ததால் யாரோ விஷம் கலந்ததால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய புள்ளிமான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வத்தானக்கோட்டை செல்லும் சாலையில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு 50 அடி ஆழம் உடையதாகும். இந்நிலையில் நேற்று காலை உணவு தேடி வந்த புலிமான் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து மான் தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிருக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோகை விரித்து ஆடிய மயில்….. சிறிது நேரத்தில் பலியான சோகம்…. சோகத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து மீது மோதி மயில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து குளப்பன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தைலமரக்காட்டில் இருந்து வேகமாக பறந்து வந்த ஆண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடி மீது மோதியது. இதனால் கண்ணாடி உடைந்து சிதறிய தோடு மயில் பேருந்தின் முன் இருக்கையில் விழுந்து இறந்துவிட்டது. இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி, மயக்கம்”…. அதிகாரிகள் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு…!!!!

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டு 27 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் சித்திரைவேலு. இவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு வரும் 40 தொழிலாளர்களுக்கு சாப்பிடுவதற்காக அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள பிரியாணி கடையில் வினோத் என்பவர் 40 பிரியாணி பார்சல் களை வாங்கி வந்திருக்கின்றார். இதையடுத்து சித்திரவேலு 40 பேருக்கும் பிரியாணி பார்சல்களை வழங்கியுள்ளார். தொழிலாளர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கடைசி வரை ஏற்று கொள்ளவில்லை” பாதுகாப்பு கேட்ட காதலர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி குளக்காரன் தெருவில் ஆனந்தன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெண்மணி(26) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். அதன் பிறகு பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் இவர்களது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கதறி அழுத மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனம்பட்டியில் கார்த்திக் ராஜா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊரணியில் கிடந்த சலடம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவில் ஊரணியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே பகுதியில் வசித்த முரளிகிருஷ்ணன்(26) […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 1 வருடத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லவாரி மேற்கு பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தமயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ராஜப்பன் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அடுத்து உடல் கருகிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… பயிற்சி பெற உபகரணங்களை தர மறுக்கிறார்கள்… வீரர், வீராங்கனை சாலை மறியல் போராட்டம்…!!!

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விடுதி மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதில் மைதானத்தில் பயிற்சி அளிப்பதும், கிளப்போல் அமைத்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தற்சமயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் பணம் அபேஸ்…ரூ 6,14,000 மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்…!!!

ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்தவர்களிடமிருந்து இதுவரை ரூ 6,14,000 புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். புதுக்கோட்டையில் வசித்து வருபவர் பிரபாகரன்.இவருடைய செல்போனிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து அனுப்பியதாக பொய்யான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய பிரபாகரன் அந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு, ரகசிய எண் அனைத்தையும் பதிவு செய்தார். இதனை அடுத்து மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பற்றி எரிந்த தைல மரக்காடு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் அரசுக்கு சொந்தமாக தைல  மரக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சிறப்பாக பணி செய்த ஆசிரியர்” விருது வழங்கிய பாராட்டிய தமிழக அரசு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளம்  கிளிக்குடி   கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக தனபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது பணியை பாராட்டி இவருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனையடுத்து பள்ளியின் சார்பில் தனபாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு” வாலிபருக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகரில் அபுபக்கர்சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அபுபக்கர்சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் 200 கிராம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர்சித்திக் 10 லட்ச ரூபாய் பணத்துடன் பொய்மான்கரடு  பகுதிக்கு சக்திவேலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைப்பதால் வந்த விபரீதம்”…. குளத்தில் மூழ்கி பலியான சோகம்… வைரலாகும் வீடியோ…!!!!!

குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள   அக்கட்சியாகுளம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் பிரகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  பிரகதீஸ்வரன் தனது நண்பர்களான மணிகண்டன், வினோத், வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள ராசா குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரகதீஸ்வரன் மலை உச்சியில் இருந்து  குளத்து தண்ணீரில் குதித்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வாட்ஸ்-அப்பில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தூக்கமின்றி தவிக்கும் மக்கள்” தலைகீழாக நின்ற வாலிபர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!!

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேலம்பட்டி, முதலிப்பட்டி, நிலைய பட்டி, மாங்குடி, அகரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித அறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வ. உ.சிதம்பரனாரின் வாழ்க்கை கண்காட்சி…. பார்வையிட்ட மாணவர்கள்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!!!

நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கொடியசைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை  ராணியார் அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கழுத்தை அறுத்து “தொழிலதிபர் படுகொலை” பின்னணி என்ன?

தொழில் அதிபரை  கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பட்டி பகுதியில் தொழிலதிபரான முகமது  நிஜாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முகமது நிஜாம் அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து முகமது நிஜாம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசிரியைக்கு வந்த குறுஞ்செய்தி…. மர்ம நபர்களின் நூதன திருட்டு…. சைபர் கிரைம் போலீசார் வலைவீச்சு….!!

ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாடு,குதிரை வண்டி பந்தயம்”…. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

ரெத்தினக்கோட்டையில் மாடு-குதிரை வண்டி பந்தயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ரெத்தினக்கோட்டையில் பூமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 25-ஆம் வருட சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் ஏராளமான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் கலந்து கொண்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட அனைத்து மாடு-குதிரை வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகளை ஊர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீர் இறைக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி”… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

நீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்தை வீதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவரின் மனைவி கோமதி. கோமதி இன்று காலை தனது வீட்டில் இருக்கும் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி விழுந்துள்ளார். இதனால் இவர் சத்தம் போட்டு கத்தியதை அடுத்து மகன்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அறந்தாங்கியில் திமுக-பாஜக இடையே மோதல் ஏற்பட்டதால் 30 பேர் மீது வழக்கு பதிவு”…!!!

திமுக-பாஜாகாவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் திமுக சார்பாக ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியைச் சார்ந்த நாஞ்சில் சம்பத் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். நாஞ்சில் சம்பத் பாஜக தலைவர்களை அவதூறாக பேசியதால் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினார்கள். இதுபற்றி தகவல் அறிந்து திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் இரு தரப்பினருக்கு இடையே மோதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணி….‌ கூடுதலாக ஒரு அலுவலகத்தை திறந்த கலெக்டர்..!!

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக கூடுதல் அலுவலகத்தை கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி- வைகை -குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு சுமார் 572 ஹெட்டர் நிலம் கையக மேற்கொள்ள அரசால் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணிகள் ஒரு தனி மாவட்ட வருவாய் அலுவலர், மூன்று தனி வட்டாட்சியர் ஏற்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. மேலும் இந்த பணியை அரசு உத்தரவின்படி துரிதமான முறையில் முடிப்பதற்கு ஏதுவாக […]

Categories

Tech |