Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக அகற்ற வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க் கடை திறந்ததை   கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல ராஜா விதி டவுன் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் நேற்று  மறுபடியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால்  பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள்  அதிகாரிகளிடம் பலமுறை  மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சுட்டெரிக்கும் வெயில்” குடிநீர் பந்தல் திறப்பு விழா…. கலந்துகொண்ட வியாபாரி சங்கத்தினர்….!!

வெயிலின்  தாக்கத்தை தீர்க்கும்  வகையில் குடிநீர் பந்தல்  திறப்புவிழா நடைபெற்றுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்  குடிநீர் பந்தல் அமைக்க கிரனுர் வியாபாரிகள்  சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று குடிநீர் பந்தல்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த  விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர்,வியாபாரிகள்,பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  வியாபாரிகள் சங்கத்தினர்  குடிநீர் பந்தலை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற பெண்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வானதிராயன்பட்டி கிராமத்தில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றிற்கு  குளிப்பதற்கு செல்வதால் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு கிணற்றில் இறங்கி குளிக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. மேற்பார்வை பொறியாளரின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி ஊழியர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ஜெய்சங்கர் பராமரிப்பு  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய்சங்கரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவனமாக வேலை செய்யாத செயற்பொறியாளர் ரகுமான் மற்றும் ஜெகநாதன் ஆகிய 2 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்லாத மகன்” தாயின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெட்சுமணம்பட்டி கிராமத்தில் அமுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தினேஷ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா கடந்த 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. கடன் பிரச்சினை” தூக்கில் தொங்கிய இளம்பெண்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!

 பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி  இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யா பலரிடம் வாக்கிய கடனை  திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர்  திடீரென  தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கஞ்சாவை…. 25,000 ரூபாய்க்கு வாங்கி 2 லட்சத்திற்கு விற்பனை…. சிக்கிய போலீஸ்காரர்… தலைவனுக்கு வலைவீச்சு..!!

கஞ்சாவை ரூ 25 ஆயிரத்திற்கு வாங்கி ரூ 2 லட்சத்திற்கு விற்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டுவர்கள் பிடிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அறந்தாங்கியில் கைது செய்தவர்களுக்கு கஞ்சா விற்ற கோவை மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் போலீஸ்காரர் கணேஷ் குமாரை கடந்த 3ஆம் தேதி தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ண புடிக்கல” இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிழக்கு 4-வது  வீதி பகுதியில் ஜெயகோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கோமதி திருமணத்தில் விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த கோமதி நேற்று வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வாலிபருக்கு   சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுமிக்கு 2020-ஆம்  ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. மேஜையை கொடுத்துருங்க… அழுது கொண்டே மயங்கிய பெண் வியாபாரி..!!

புதுக்கோட்டையில் தனது கடையின் மேஜை அகற்றியதால் பூ வியாபாரி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள்  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அப்படி அகற்றவில்லையென்றால் நாங்களே அகற்றி விடுவோம். அதன்பின் சம்பந்தப்பட்டவரிடம் அதற்கான செலவு தொகை வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை நகரின் முக்கிய பஜாரான கீழ ராஜ வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. சிலிண்டருக்கு பாடை கட்டி… போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர்..!!

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் சீனிக்கடை முக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 401 மனு…. கல் குவாரிக்கு தடைவிதிங்க…. கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…!!

திருமயம் அருகில் கல்குவாரி தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்துள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் திருமயம் அருகில் காட்டுபாவா பள்ளிவாசல் பக்கம் மெய்யபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு  தடை விதிக்க வேண்டும் என்று அந்த கிராம பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீச்சல் போட்டியில்… மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் வெற்றி… அமெரிக்க கல்வியாளர் பாராட்டு…!!

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று பாராட்டைப் பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த கல்வியாளர் ஜான்சன் கிறிஸ்டியன், பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

களைகட்டிய மீன்பிடித் திருவிழா… பாய்ந்து பிடித்த பொதுமக்கள்..!!

விராலிமலை அருகே புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் புரசம்பட்டி பெரியகுளம் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வருடம்தோறும் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது போல மீன்பிடி திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பருவமழை பெய்ததைடுத்து திருவிழா நடத்த வேண்டுமென்று ஊர் பெரியவர்கள் பேசி முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. இதை அறிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரமலான் நோன்பு தொடங்கியது… பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!!

பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது வழக்கம். மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குரான் அருளப்பட்டது இந்த ரமலான் மாதத்தில் தான். ஹஜ்ஜை தவிர இறைநம்பிக்கை, நோன்பு, தொழுகை, கட்டாயக்கொடை ஆகிய நான்கு கடமைகளும் ஒன்று சேர இந்த ரமலான் மாதத்தில் தான் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் ரமலான் மாத பிறை நேற்று மாலை பல்வேறு இடங்களில் காணப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என  மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக கோவை பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாசில்தார் மீது நடவடிக்கை எடுங்க” வழக்கறிஞர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் வழக்கறிஞரான வீரமுத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி அரிமளம் காவல்நிலையத்தில் வீரமுத்து மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வீரமுத்து மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை யில் கணபதிபுரம் தெற்கு தெருவில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் தொண்டைமான் ஊரணி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிமாறனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் ஒன்று. இந்த கோவிலில் பங்குனி மாதம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட அஜித்…. “கலெக்டர் உத்தரவு”… 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்துள்ளனர். இதில் கைதான 20 வயதுடைய அஜித், 24 வயதுடைய மணிகிருஷ்ணன், 27 வயதுடைய முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமுக்கு மாவட்ட போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இப்படி ஒரு செக்…. அரசின் கிடுக்கிப்பிடி….!!!!

நீட் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், குடியரசு தலைவரை சந்தித்து பேச உள்ளதால், நல்லதொரு முடிவு கிடைக்கும் என நம்புவதாக கல்வியமைச்சர்  தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியானது, நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் வைத்து இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றுள்ளது.  இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை…. மரணத்தில் சந்தேகம்…. கபடி வீராங்கனையின் தந்தை புகார்..!!

கபடி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டதில்  சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, மாங்காடு அருகில் மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் தர்மராஜ்(25). இவர் காய்கறி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய இளைய மகள் 25 வயதான பானுமதி முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பானுமதி தேசிய, மாநில அளவிலான கபடி போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற கபடி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாரத்தில் 2 நாள் வருது…. பள்ளிக்கு 15 கி.மீ நடந்து செல்லும் மாணவர்கள்…. பெற்றோர் கோரிக்கை..!!

மழையூர் கிராமத்தில் அரசு பேருந்து தினமும் சரியாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம். கறம்பக்குடி அருகில் மழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 1800 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு வெள்ளாளவிடுதி, கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், அதிரான்விடுதி, மீனம்பட்டி, கணபதிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த கிராமங்களிலிருந்து படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட சிறுமி…. பாம்பை அடிக்க வீட்டுக்குள் சென்று… அத்துமீற நினைத்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் தச்சம்பட்டியை சேர்ந்தவர்  தொழிலாளி செல்வராஜ்(38). இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு சிறுமியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனால் சிறுமி சத்தம் போட்டதால் பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை செல்வராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனே சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேய் விரட்ட திட்டம்…. தாய் தந்தைக்கு நேர்ந்த கதி…. மகன் கைது….!!

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர்  பகுதியை சேர்ந்த தம்பதி ரெங்கசாமி – வள்ளி. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.  மூத்தவரான பாலசுந்தர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த பாலசுந்தர் வெளியில் யாரிடமும் சரியாக பேசாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருடனும் அடிக்கடி சண்டையிட்டு  வந்துள்ளார். இந்நிலையில் ரெங்கசாமி மகனுக்கு பேய் பிடித்துள்ளது என்று எண்ணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாழமங்கலம் ஊராட்சியில்…. சிறப்பு கிராம சபை கூட்டம்…!!

வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், வெங்கடேசபிரபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கடலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில்…. அறிவியல் கண்காட்சி…. மாதிரிகளை வைத்து மாணவர்கள் அசத்தல்..!!

இருந்திராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் இருந்திராபட்டியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை ஆரம்பித்து வைத்தார். இக்கண்காட்சியில் மாணவர்கள் அறிவியல் சார்ந்த மாதிரிகளை தயார் செய்து தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். மேலும் கண்காட்சியில் வைத்திருந்த மாதிரிகளை பார்க்க வந்த பார்வையாளருக்கு மாணவர்கள் விளக்கத்துடன் பதிலளித்தனர். இதனால் பார்வையாளர்கள் அனைவரும் மாணவர்களை பாராட்டியுள்ளனர். இக்கண்காட்சியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசமலைப்பகுதியில் சூறை காற்றுடன் பலத்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

அரச மலைப்பகுதியில் சுறை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் கடும் வெயிலில் வாட்டி வதங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென எதிர்பாராமல் காரையூர் அருகிலுள்ள அரசமலை சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து, சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியுள்ளது. இதனால் அப்பகுதி கிராம […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேண்டும்…. வேண்டும்… 100 நாட்களும் வேலை வேண்டும்…. விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

அன்னவாசல் ஊராட்சியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தபட்டது. ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் 100 நாள் வேலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பத்ம ஸ்ரீ விருது பெற்ற சதிராட்ட பெண் கலைஞர்… பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..!!

விராலிமலை சேர்ந்த சதிராட்ட பெண் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த முத்து கண்ணம்மாள் சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்று கடைசி வாரிசாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 21ம் தேதி முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை  டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்…. 1098 சைல்டு லைன் சார்பில் ஆலோசனை குழு கூட்டம்..!!

புதுக்கோட்டை, பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பாக தாலுகா அளவில் குழந்தை பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை தாங்கிய  இந்த கூட்டத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த கூட்டத்திற்கு துணை தாசில்தார் திலகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உலக தண்ணீர் தினம்…. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்  உள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட  துருசு பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கிய  இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆணையர் காமராஜ், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றார்கள். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதால் குடி நீரின் தூய்மை, குடிநீரை பராமரிப்பது, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உலக தண்ணீர் தினம்…. சிக்கனம் அவசியம்…. ஊமையாக நடித்து அசத்திய மாணவர்கள்..!!

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்கள் தண்ணீர் சிக்கனம் பற்றி  ஊமையாக  நடித்து காட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மருத்துவ காலனியில் தொடக்க, உயர் தொடக்கநிலை இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தினம், சிட்டுக்குருவி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் தண்ணீர் சிக்கனத்தின் தேவையை ஊமை நாடகமாக மாணவ-மாணவிகள் நடித்து காட்டியுள்ளனர். இதைதொடர்ந்து தன்னார்வலர் அனுசியா “மரம் நமக்கு வரம்” பற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிக பயணிகளை ஏற்றி சென்ற பஸ்… “நிறுத்தி அறிவுரை வழங்கிய தாசில்தார்”… கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விராலிமலையில் இருந்து கீரனூர் சென்ற அரசு பேருந்து அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதை கண்ட தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் பள்ளியில்  பயிலும் மாணவ மாணவிகள் உட்பட  100 க்கும் அதிகமான பயணிகள் சென்றனர் .ஒரு பக்கம் சரிந்தவாறு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை கண்ட விராலிமலை தாசில்தார் சரவணன்  பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம்  அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்கூட வந்து வாழு” மறுப்பு தெரிவித்த மனைவி ….கணவனின் விபரீத முடிவு ….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாபன்மனையை  சேர்ந்தவர் இளமுருகன். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது . சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதா கோபத்துடன் தன் தாய் வீட்டிற்குசென்றுவிட்டார் . இந்நிலையில் இளமுருகன்  ராதாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு  அழைத்ததற்கு ராதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவில் கலந்து கொண்ட பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ். குலவாய்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்திய பிரியா முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் சத்ய பிரியாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சத்யபிரியா காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விற்பனை…. பெட்டி கடையில் அதிரடி சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…!!

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொய்யாமணி சீதபட்டியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள டீக்கடையில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக பழனிச்சாமி, மணிமுத்து, சுப்பிரமணி, அஞ்சலி தேவி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் கோட்டயன் தோப்பு பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக திருச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இருவரும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது திருச்சி-புதுக்கோட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இளங்கோவன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற சிறுவன்…. தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் பெற்றோர்….!!

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் பால செந்தில் அவரது மகன் சந்தோஷ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெத்தேரி குளத்தில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் குளிக்க சென்றனர். அந்த குளத்தில் ஆங்காங்கே வண்டல்மண் எடுப்பதற்காக குழி தோண்டி வைத்திருந்தனர் .  இதனை அறியாத சந்தோஷ் அப்பகுதியில் சென்று குழிக்குள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி… 6 ஆடுகள் பரிதாப பலி… தப்பிய டிரைவர்… தேடி வரும் போலீசார்…!!

மதுக்கூர் அருகில் மினி லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சாளுவன் விடுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவர் ஆடுகளை  வளர்க்கும்  தொழில் செய்து வருகின்றார். மாணிக்கம் தற்சமயம் பட்டுக்கோட்டை பகுதியில் ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டை அருகிலுள்ள நெடுவயல் கிராமத்திலிருந்து மதுக்கூர் அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்திற்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஆட்களுடன் ஆடுகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

இன்று (மார்ச்.7) 2 மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில்…. தேரோட்ட திருவிழா…. நாளை உள்ளூர் விடுமுறை…!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 27-ம் தேதி இக்கோவிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

2 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்த நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் பகுதியில் விளானூர் கிராமத்தில் கணவனை இழந்த பஞ்சவர்ணம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பஞ்சவர்ணம் சிவகுமாருக்கு 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை பஞ்சவர்ணம் திருப்பித் தருமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் சிவகுமார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன மாடு” குடும்பத்தினற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி  வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் உள்ள அகரப்பட்டி கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதுடைய முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற மாடு இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் முருகேசனும் அவரது உறவினர் ஒருவரும் சேர்ந்து அந்த மாட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி…. 401-வது பட்டாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமியின் 401-வது பட்டாபிஷக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியிலுள்ள சிவபுரத்தில் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி‌ சன்னிதானம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிக்கு 401-வது  பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அடங்காத களைகள் அடக்கிய வீரர்கள்” சிறப்பாக நடைபெற்றது மஞ்சுவிரட்டு…!!

சிறப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் சிலட்டூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மொத்தம் 12 காளைகள் கலந்து கொண்டது. இந்தகாளைகளை  மாடுபிடி வீரர்கள் சிறப்பான முறையில் அடக்கினர். அதன்பிறகு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு விழாவை பார்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்கள்…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் இருக்கும் பனங்குளம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவர் தனது சைக்கிளில் கீரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன் முதியவரின் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் விபத்தில்  படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பற்களை சுத்தமாக வைக்க வேண்டும்” 950 மாணவர்களுக்கு பரிசோதனை…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 950 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை  மருத்துவர் செந்தில் தலைமை தங்கியுள்ளார். இந்த முகாமில் மருத்துவர்கள் விஜயராஜா, ஆனந்தி, செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவியாளராக சங்கீதா, யமுனா, கௌசல்யா ஆகியோர் இருந்தனர். இவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்…. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை…. சிறப்பு முகாம்…!!

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் வட்டாட்சியர் புவியரசன், மாற்றுத் திறனாளிகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” உண்ணாவிரத போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மண்டல பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.அன்பு மணவாளன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் இளங்கோவன், மாவட்ட […]

Categories

Tech |