Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற தலைமை ஆசிரியர்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் இருக்கும் சீரடிபட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரகதாம்பாள் என்ற மனைவியும் அருளி, பாலபாரதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் பக்கத்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சக்திவேல் வீடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்…. தமிழக அரசின் முயற்சி…. தாயகம் திரும்பிய மாணவி…!!

உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் இருக்கும் துவரடிமனையில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ப்ரீத்தி என்ற மகள் இருக்கிறார். இவர் உக்ரைன் நாட்டில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

“கொலை வழக்கு”….. இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கனகாம்பாள், பஞ்சவர்ணம் போன்றோரை கொலை செய்த வழக்கில் காளிமுத்து என்பவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. அந்த வகையில் பஞ்சவர்ணம் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், லல்லன்பாய் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் (மார்ச்.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பைக்கில் சென்றபோது… லாரி மோதி பரிதாபமாக பலியான விவசாயி..!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகில் நாட்டாம்பட்டி கிராமத்தில் விவசாயி அடைக்கலம்(50) என்பவர் வசித்து வந்தார் . இவர் அதே பகுதியை சேர்ந்த காசி(50) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னாடி அமர்ந்து அரிமளம்-புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோட்டார் வாகன மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அடைக்கலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். மேலும் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 26ஆம் தேதி அன்று பணி நாள் என்றும், வழக்கமாக சனிக்கிழமை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி பணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” தாங்க முடியாத வலி ” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி பகுதியில் முத்துக்குமார்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் செந்தாமரைக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனையடுத்து மீண்டும்  அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலியை தாங்க முடியாத செந்தாமரை வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” நம்பிக்கையாக இருங்கள் ” உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள்…. தாயகம் திரும்பிய மாணவியின் பேட்டி …!!

தாயகம் திரும்பிய மாணவி கூறியுள்ள பதிவு அனைவரிடமும் நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பிரியா என்ற மகள் உள்ளார். இவர்  உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு உக்ரைனில் இருந்து சில […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாசித்திருவிழா ஆரம்பம்…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மாசி மாதத்திருவிழா  கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மாசி மாதத்தையொட்டி சிறப்பான தேர்த்திருவிழா நடைபெறும். இந்நிலையில்  நேற்று இரவு கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 15-ஆம் தேதி வரை திருவிழா  நடைபெறும். இந்த திருவிழா முடிவடையும் வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெறும். மேலும் அம்மனை சிறப்பாக அலங்காரம் செய்து கோவிலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா, மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து செங்கவளநாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(பிப்..25) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மின் பராமரிப்பு பணிகளின்போது மின் ஊழியர்கள் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பிற்காக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடுகின்றனர். இதனால் மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் அடுத்தடுத்து அரங்கேறிய பயங்கரம்…. 5 கடைகளில் பற்றி எறிந்த தீ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரே நாளில் அடுத்தடுத்த 5 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான  பொருட்கள் நெருப்பில்  எரிந்து நாசமான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் அருகில் காந்தி பூங்கா சாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் நகை அடகு வைக்கும் கடையும், ரியாஸ் என்பவர் வாட்ச்கடையும், அண்ணாமலை என்பவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்யும் கடையும், பாலமுருகன் என்பவர் செல்போன் கடையும், ருக்மணி என்பவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

படகின் என்ஜினில் பழுது… “கடலுக்குள் குதித்த மீனவரின் நிலை என்ன?”… தேடும் பணி தீவிரம்..!!

கோட்டைப்பட்டினம் மீனவர்  விசைப்படகின் என்ஜினில் ஏற்பட்ட   கோளாரை  சரிசெய்ய  கடலுக்குள்  குதித்த  போது   மாயமான  நிலையில்,  அவரை  தேடும்  பணியில்  மீனவர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள  கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருத்து   நேற்று (23  ஆம்  தேதி )  200-க்கும்   அதிகமான  விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில்  மீன்பிடிக்க சென்றனர்.  இதில்   கோட்டைப்பட்டினம் பகுதியில்  வசித்து  வந்த ஷாலினி  என்பவருக்கு  சொந்தமான படகில்  அவர்  இருக்கும்  பகுதியில்  வசித்து  வரும்  கந்தசாமி  என்பவரின் மகன் ராஜா (வயது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழநெம்பன்கோட்டை கிராமத்தில் விஷ்ணு ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுராஜாவை கைது செய்து பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு […]

Categories
மாநில செய்திகள்

#Local Body Elections(2022): இவருக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை…..!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சீர்வரிசையா?…. 9 மாட்டு வண்டிகளில்….. ஊரையே வியக்க வைத்த சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் தமிழர்களின் படைப்புகளை கல்யாண சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழினி” என்ற  வாட்ஸ் அப் குழு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை  கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினமும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்த வாட்ஸ் அப்  குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…. !!

சட்டவிரோதமாக டிராக்டரில்  மண் கடத்தி வந்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணலை கடத்தி வந்தது ராஜேஷ், தினேஷ், பாக்கியராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 3  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி …. ஆலையில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

ஆயில் ஆலையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரியன்கோட்டை கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குப்பகுடி பகுதியிலுள்ள தனியார் ஆயில் ஆலையில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ரவிச்சந்திரன் திடீரென அலையில்  வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதற்கெல்லாம் இழப்பீடு வழங்கப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் ராமு விவசாயிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராமு  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீற்றம், புயல், வெள்ளம், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை போன்றவற்றால்   பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் வாழை மரங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2,525 ரூபாயும், மரவள்ளிக்கிழங்கு இருக்கு 1,020 ரூபாய் வரையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும்” கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

 கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதிக்கு அருகில் உள்ள சிங்கவனத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சிங்க வனத்தை சுற்றியுள்ள நிலையூர், திணையாகுடி, காரைக்கோட்டை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களை இங்கு வந்துதான் விற்பனை செய்கின்றனர்.  இந்த கொள்முதல் நிலையத்தில் குறைந்த அளவு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார்  200 ஏக்கருக்கும் மேல் சுற்றியுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் குடமுழுக்கு விழா…. பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடமிருந்து தங்க  நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகனின் மனைவி நந்தினி மற்றும் அவரது மகன் யோஜித் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு யோஜித் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் வந்த தந்தை…. மகனின் கொடூரச்செயல்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் அரங்கினாம்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள கிரஷர் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தினமும்  மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் சொர்ணவல்லி மற்றும் லட்சுமி என்ற இரண்டு பெண்கள் ஏறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதே பேருந்தில் பயணம் செய்த கோகிலா என்பவரின் பணப்பையை திருடினர். இதை கவனித்துக் கொண்ட கோகிலா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த தகவலின்படி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான சரக்கு ஆட்டோ…. டிரைவர் அளித்த புகார்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சரக்கு ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளப்பெண்பட்டி கிராமத்தில் தெய்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தெய்வேந்திரன் வழக்கமாக தன் வீட்டின் அருகில் உள்ள பழைய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தின் எதிரில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து தெய்வேந்திரன் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கீழே விழுந்த வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தில் மணிகண்டன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தை ஸ்ரீராம் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். இவர்கள் கீராத்தூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1 இல்ல.. 2 இல்ல… 7 அரசுப் பள்ளி மாணவிகள்…. மருத்துவம் சென்று கலக்கல்…!!

மருத்துவம்  பயில  ஒரே  பள்ளியில்  உள்ள 7 மாணவிகளுக்கு  இடம் கிடைத்துள்ளது.மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-12 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். அதில் அரசின் 7.5 ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்காக 7  மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கனிகா புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபிகா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும் ,சுவாதி சிவகங்கை […]

Categories
அரசியல் புதுக்கோட்டை

அடக்கொடுமையே!…. இந்த கட்சிக்கா ஓட்டு போட்டீங்க?…. திமுக & காங்கிரஸ் கூட்டணியில் திடீர் பதற்றம்….!!!

நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போர் தேங்காய் போட்டி…. கலந்து கொண்ட இளைஞர்கள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்….!!

விளையாட்டு திடலில் இளைஞர்களின் போர்த் தேங்காய் விளையாட்டு போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, மணமேல்குடி, திருவாப்பாடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சானாகரை, பைங்கால், பேராவூரணி, தென்னங்குடி, வளப்பிரமன் காடு, செருவாவிடுதி, பனஞ்சேரி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக்கொள்ளும் போர் தேங்காய் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வர். இந்த மோதலில் உடையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“உரிய அனுமதியில்லை” வாடிவாசலை அகற்றிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

உரிய அனுமதியில்லாமல் ஜல்லிக்கட்டிற்காக காளைகளை அவிழ்த்துவிட முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தச்சன்குறிச்சி பகுதியில் கடந்த 13-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்டலை கிராமத்தில் ஜல்லிக்கட்டிற்காக வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட இருப்பதாக திருக்கோகர்ணம் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளத்தில் கிடந்த பெண் சிசு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

குளத்தின் கரையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அம்மாகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை நாய்கள் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கும் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சிறுவன் உயிரிழந்த சம்பவம்…. தமிழக காவல்துறை மீது வழக்கு பதிவு….!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி திடீரென அந்த சிறுவன் உயிரிழந்தார். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் கொட்டி தீர்த்த மழை… நாசமான நெற்பயிர்கள்… வேதனையில் விவசாயிகள் …!!

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம்  கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடுப்பதினார்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால்  குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகவும்  சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான  ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால்  விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோகம்!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பால்குடம் எடுத்து சென்ற பக்தர்கள்…. கோவிலை திறக்க கோரி போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

கோவிலை திறக்க வலியுறுத்தி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி சௌராஷ்டிரா தெருவில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பால்குடம் எடுத்து சாமி கும்பிட வந்த ஒரு தரப்பினர் கோவில் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோபம் அடைந்த பக்தர்கள் அறந்தாங்கி எம்.ஜி.ஆர் சிலை அருகில் அமர்ந்து கோவிலை திறக்க வலியுறுத்தி சாலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்…. ஆட்சியர் கவிதா ராமு அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அம்மா சமுத்திரம் பகுதியில் உள்ள துப்பாக்கிச்சூடு […]

Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டை துப்பாக்கி சூடு…. சிறுவனுக்கு சிகிச்சை…. பொதுமக்கள் சாலை மறியல்….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்ததை கண்டித்து, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புகழேந்தி என்னாச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை  இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரம்மியில் இழந்த 1,90,000 ரூபாய்… மகனால் உயிரிழந்த தந்தை… போலீஸ் விசாரணை…!!

ரம்மி விளையாட்டில் மகன் பணத்தை இழந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பூ வியாபாரியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி செல்போனில் ரம்மி விளையாடி தோல்வியடைந்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வகுமார் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவி மீது கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

குடித்துவிட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்குடி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதுடைய பிரசன்னா என்ற மகன் உள்ளார். இவர் சிவகங்கையை சேர்ந்த ஆசிகா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னாவும் ஆசிகாவும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரசன்னாவின் பெற்றோர் ஆசிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“750 சவரன் நகை கொள்ளை”…. வீட்டின் கிணற்றில் கிடந்த மூட்டை…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நேற்று முன்தினம் கொள்ளை போன 750 சவரன் தங்க நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் நேற்று முன்தினம் சுமார் 750 சவரன் தங்கம் திருட்டு போனது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காணாமல் போன நகை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் 50 ஆயிரம் மதிப்பிலான போயிலை  பாக்கெட்களை கடத்தி  வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் காவல்துறையினர்  கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவ்வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நைனாமுகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் முகமது சட்டவிரோதமாக 5 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள 1,995 போயிலை பாக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை கிராமத்தில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  குழந்தைவேல் என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில்  அவரது  வீட்டிற்குள் நுழைந்துவிடடார். அதன்பின்னர்    குழந்தைவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும்  இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என குழந்தைவேல் சிறுமியை  மிரட்டியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர் … வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை   காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாரத் நகரில் தொழிலதிபரான ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கறம்பக்குடிக்கு  தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு  திரும்பி வந்த   குடும்பத்தினர்  கதவு உடைக்கப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 13 பவுன் தங்க நகையை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணமா…? வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி  வசித்து வருகிறார்  . இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலச்சித்தக்குடிபட்டி  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்   கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடுகாட்டுபட்டி என்னும் கிராமத்தில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விராலுரில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்  கண்ணப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ப்ரட்ரிக் தாமஸ் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துரையரசபுரம் பகுதியில் ஆவுடையார் காவல்துறையினர்  தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக  நின்று கொண்டிருந்த 2 பேரை  காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில்  அவர்கள்  அதே பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி மற்றும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து   பாஸ்கர் மற்றும் பொன்னுசாமி ஆகிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான கணினிகள்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கணினிகள் எரிந்து நாசமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு அறையில் கணினிகள் மற்றும் அறிவியல் உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணினிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணினி அறையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு…. தடுத்து நிறுத்திய காவல்துறையினர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடமனந்தோறும் மார்கழி 1-ஆம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மார்கழி 1-ஆம் தேதி என்பதால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எந்தவித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடாமலும், கோவிலின் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஜல்லிக்கட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. உடல் கருகி பலியான வாலிபர்கள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாம்பாற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் மீது மோதிவிட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கியதால் உராய்வின் காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories

Tech |