Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேறு பெண்ணுடன் தொடர்பா…? திருமணமான 3 மாதத்தில் நடந்த சம்பவம்…. கணவர் உள்பட 3 பேர் கைது…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குடி கிராமத்தில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிநாத் பொண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கோபிநாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்த தந்தையை காண பறந்து வந்த மகன்…. கார்ல இல்ல, ஹெலிகாப்டரில”…. வியந்து போன மக்கள்…!!!

தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காகமகன் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு பறந்து வந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியாக கம்பெனி வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை இறந்து விட்டதாக […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து… பாலியல் வன்புணர்வு செய்த காமுகன்…. மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கங்காணிப்பட்டி அருகே இருக்கும் பரவாமதுரையைச் சேர்ந்த  சின்னாண்டி என்பவரது மகன் 34 வயதான ராஜ்குமார், 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை  கடந்த ஆண்டு (2020) குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு சேர்த்துள்ளான்.. ராஜ்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில், இந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்புணர்வு […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டி.என்.ஏவை வைத்து தப்ப முடியாது…… “மூக்கனுக்கு 10 ஆண்டுகள் சிறை”…. உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்ப முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2010ஆம் ஆண்டு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இதைச் செய்தவர் 46 வயதான மூக்கன் என்ற முருகன் தான்.. பக்கத்து வீட்டில் இருக்கக் கூடிய சிறுமியை முருகன் பாலியல் வன்கொடுமை […]

Categories
மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் தகனம்…. ராங்கியம் கிராமத்தில் நீடித்து வரும் அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள ராங்கியம் விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசித்து வருபவர்களுக்கு ராங்கியம் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. அதனால் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏதும் இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கி அவலம் நிடித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 20 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. “மாதவனுக்கு சாகும் வரை ஆயுள்”…. மகளிர் நீதிமன்றம் அதிரடி!!

 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான மாதவன் என்பவன் அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.. மேலும் அந்த சிறுமியை அடித்த போது, அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நாளை ஒருநாள் விடுமுறை…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாகபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று… இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுக்கோட்டை மாவட்டம்… பள்ளிகளை தொடந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுனர்…. உயிர் தப்பிய பயணிகள்…!!

பேருந்தின் டயர் வெடித்த விபத்தில் அதிஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பி விட்டனர். திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளோடு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரங்கம்மாள் சத்திரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. அப்போது பேருந்து ஓட்டுனரான தமிழ் மாறன் என்பவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி விட்டார்.. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விஷ வண்டுகள் தாக்குதல்…. வாட்ஸ்அப்-பில் முன்னெச்சரிக்கை பதிவு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

விஷ வண்டுகள் கடித்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து பனங்குளம் செல்லும் பகுதியில் விஷ வண்டுகள் மரங்களில் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் விஷ வண்டுகள் அப்பகுதியில் வசிக்கும் விஷ்வா, தங்கவேல், கிஷோர், ஜீவானந்தம் உள்பட பலரை கடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ வண்டுகளை இரவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் விவசாயியான தேரடியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே புறப்பட்டுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தேரடியன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம், 7 பவுன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரிப்பு…. தம்பதிகளின் ஏமாற்று வேலை…. போலீஸ் விசாரணை…!!

போலி ஆவணத்தை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் கீழணை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கான போலி ஆவணத்தை தயாரித்து அதே பகுதியில் வசிக்கும் சேது என்பவர் தனது மனைவியான தனபாக்கியத்தின் பெயருக்கு அதனை தானமாக எழுதி கொடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புனல்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கணேசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாலக்குறிச்சி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனின் நண்பர் ஒருவர் ஒரு பெண்ணோடு மாயமாகியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

செல்போனில் வந்த அழைப்பு…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலைசேரிப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 8- ஆம் வகுப்பு படித்து வந்த அழகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அழகேஸ்வரி வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அழகேஸ்வரிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து அரை மணி நேரம் கழித்து அழகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயலில் வேலைபார்த்த பெண் குழந்தைகள்…. விதிமீறிய அரசு பள்ளி ஆசிரியை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த அரசு பள்ளியின் ஆசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கலைமகள் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மறிங்கிப்பட்டியில் டாக்டர் அவார்டு தாய் பெண் எனும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்ப்பதற்காக காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. எம்.பி.யிடம் கேட்டபின் கிடைத்தது…. நன்றி தெரிவித்த மாணவிகள்….!!!

எம்.பி அப்துல்லா பரிந்துரையால் மாணவிகளுக்கு தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதற்கான சான்றிதழை உடன் இணைக்க வேண்டும். அதன்பின் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்வழி பயின்ற மாணவிகளுக்கு அதற்குரிய சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த கல்லூரியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை….. காதலன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

காதல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழபொருவாய் கிராமத்தில் மலைகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த பெண்ணிற்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி ராமராஜனுக்கு அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்றதாக அறிவிப்பு…. மாரடைப்பால் இறந்த நபர்…. சோகத்தில் உறவினர்கள்…!!

தேர்தலில் வெற்றி பெற்றதை கேட்டதும் வேட்பாளரின் உறவினர் ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசமலை ஊராட்சி மன்ற தலைவராக பழனிவேலு என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனிவேலுவின் உறவினரான முருகன் என்பவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்து விட்டார். அதன்பின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நத்தமாடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் முருகேசன் திரும்பி வந்து பார்க்கும் பொழுது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகேசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோபாலப்பட்டினம் பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜி நிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாஜி நிஷா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் தாஜி நிஷா அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய நபர்…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. குவியும் பாராட்டுகள்….!!

விபத்தில் சிக்கியவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செரியலூர் இனாம் கிராமத்தில் தனது தாயாருடன் தங்கி இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் கீரமங்கலம் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முருகானந்தம் பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி எதிரே வந்த சரக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தந்து வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் நடை அடைப்பு…. நடைபெற்ற நித்திய பூஜை…. அவதிக்குள்ளாகிய பக்தர்கள்….!!

கோவில் நடை அடைப்பால் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில், ஆத்மநாத சுவாமி கோவில், குறிச்சி குளம் முத்து மாரியம்மன் கோவில்களில் நடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆவுடையார்கோவில் மற்றும் ஆத்மநாத சுவாமி கோவில் ஆகிய 2 கோவிலிலும் நடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் நித்திய பூஜைகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் தங்கம், மிக்ஸி, புத்தாடை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சந்தைக்கு சென்ற தாய்-மகன்…. வழியிலேயே நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளதாடிப்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாலதியும் கேசவனும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் நடக்கும் வாரச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வடுகன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய கூடாது” போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்தினர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மாவட்டத் துணைத் தலைவர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நிர்வாகிகள் பால்ராஜ், சேக்முகமது, இளையராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தச்சு தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வெள்ளைக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தட்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைக்கண்ணு வீட்டின் ஒரு பகுதியில் தச்சுத்தொழில் பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மின் இயந்திரம் உதவியுடன் மரப்பலகைகள் இழைக்கும் இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வெள்ளைக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் வெள்ளைக்கண்ணுவை உடனடியாக மீட்டு திருமயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்…. மாமியாரை வெட்டிய மருமகன்…. தீர்பளித்த நீதிபதி….!!

மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் சொத்து தொடர்பாக சண்முகவள்ளியை கொடுமை படுத்தியிருக்கிறார். இதனால் சண்முகவள்ளி கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி திருக்கோகர்ணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மதுபான விற்பனை தொடர்பான வழக்கில் அம்மாபேட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் ராமச்சந்திரன் புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென ராமச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ராமச்சந்திரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதை மாத்திரை விற்பனை…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்பனை அதிகமாக காணப்பட்டதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த போதை ஊசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டமும் சாய்ந்தது. இதனால் போதை ஊசி விற்பனை குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் போதை ஊசி […]

Categories
அரசியல்

கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை…. சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியால் ஏழு தமிழர் மட்டும் விடுதலை செய்யப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இதனால் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்காக சட்டத்தை இயற்றினால்  அது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். மேலும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை ஆவார். இந்நிலையில் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக ஆர்வலராக, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரம்..! 2018ல் தாயின் தலையை… துண்டித்து கொலை செய்த மகன்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், சகோதரர்கள் வீடுகளில்…. லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு!!

புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது விருப்ப ஓய்வு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இவரது வீடு, இவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை…. முக்கியமானதை தொலைத்த போலீஸ்…. அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள காவல் நிலையத்தில் அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். நெமிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பசுரேஷ் என்பவர் மணல் கடத்தல் தொழில் செய்பவர். இவருக்கும் போலீசார் அன்பழகனுக்கும்  ஏற்கனவே முன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று கீரனூர் பகுதியில் போலிஸ் அன்பழகன் ரோந்து பணிக்கு சென்ற போது, இன்பசுரேஷ் தனது கூட்டாளி முகேஷ், சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 4 பேரும் அன்பழகன் அழைத்துச் சென்று மது வாங்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கால்பந்து போட்டி…. கலந்து கொண்ட 34 அணிகள்…. பார்த்து ரசித்த பார்வையாளர்கள்….!!

தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 34 அணிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உசிலங்குளம் பகுதியில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 34 அணிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி ஞாயிற்றுக் கிழமையான இன்றும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் முதல் 3 பரிசாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வசதி இல்லை” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மாநகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர் சரியாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். இந்நிலையில் போஸ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்தும், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அந்த பையை பார்த்தீர்களா….? தவித்து நின்ற தாய்-மகள்…. நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பேருந்தில் தவற விட்ட பணம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் ஏறியுள்ளார். இவர்கள் இருவரும் கீரமங்கலத்தில் இறங்கிவிட்டனர். அதன்பிறகு பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுப்பதற்காக பையை தேடிய போது அது காணாமல் போனதை அறிந்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் பணமும், மருத்துவச் சீட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம் பையை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது…? பெண் குழந்தைக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக முதியவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 4 வயது பெண் குழந்தை வசித்து வருகின்றாள். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் விளையாட்டு திடலில் நின்று கொண்டிருந்த இந்த பெண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்ற முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆடுகளை தேடி சென்ற நபர்…. கட்டி வைத்து அடித்த நால்வர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன ஆடுகளை தேடி சென்ற நபரை 4 பேர் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன தனது ஆடுகளை தேடி சென்ற ரங்கா தேவன் மலைகுடிபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளைச்சாமி, முருகேசன், கார்த்திக் ஆகியோரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனது வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தும் திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கி கிடந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா […]

Categories

Tech |