இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி பகுதியில் பழனியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்று வந்த பழனியப்பன் ஒணாங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமானது பழனியப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
Tag: புதுக்கோட்டை
இறால் பண்ணையில் காப்பர் வயர்களை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் தனியார் இறால் பண்ணை அமைந்துள்ளது. இந்நிலையில் இறால் பண்ணையில் இருக்கும் மோட்டார் அறையில் இருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மீமிசல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வயர்களை திருடி கொண்டிருந்த மர்ம நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் […]
பள்ளியில் இருக்கும் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியில் 50 ஆண்டிற்கு மேல் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. மேலும் மாணவர்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதும் வழக்கமாகும். இந்நிலையில் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக ஆலமரத்தை […]
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்படி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பெண்கள் விளக்குப் பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர். மேலும் திருகோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், மனோன்மணி அம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், அரியநாச்சி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அம்மனுக்கு […]
குளத்தில் விரித்த மீன் வலையில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீரகாளியம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுரை வீரன் தான் விரித்த வலையில் சிக்கியுள்ளார். இதனையடுத்து சேற்றில் சிக்கிய அவரால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுரை வீரனின் […]
மருந்துக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பிருந்தாவனம் பகுதியில் பிரபல மருந்து கடை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காலை மீண்டும் ஊழியர்கள் மருந்து கடைக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் கல்லாப் பெட்டியில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். இது குறித்து […]
நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ் என்ற கூலான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் லெக்கணாப்படி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் செல்வராஜ் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 35 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இவ்வாறாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாக இருக்கின்றது. இதனையடுத்து 314 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது என […]
விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைபார்த்த அருகிலிருந்தவர்கள் ராமுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
நேரடிக் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது அறுவடை பணி நடந்து வருவதால் நெல் மூட்டைகளை 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருவதால் கூடுதல் […]
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடை பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் ஆண்களுக்கு உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 549 நபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 488 நபர்கள் தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் […]
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரபுவை சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் நிஷா பார்த்திபன் கவிதை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பிரபுவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அறந்தாங்கி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்த […]
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை பார்த்த மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமரப்பன் கிராமத்தில் டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழுமத்தினர் இறந்த டால்பின் மீனை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ […]
மூதாட்டியை மயக்கி 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் புவனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். அப்போது விராலி மலை கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஊரில் யாருக்காவது சர்க்கரை நோய், குழந்தையின்மை உள்ளிட்ட கோளாறுகள் இருந்தால் தாங்கள் மருந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி புவனம்மாள் தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக கூறி அதற்கு மருந்து தருமாறு அந்த வாலிபர்களை தனது வீட்டிற்கு […]
மனைவியை கணவன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதலையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி மதலையம்மாளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணியின் இரண்டாவது மனைவி அவருடன் சேர்ந்து வாழாமல் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி முதல் மனைவியான […]
சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முஹம்மது அபூபக்கர், ராதாகிருஷ்ணன், பாபு, சேகர், அப்துல் ரசாக் ஆகிய 5 வாலிபர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]
கிராம உதவியாளரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் கிராமத்தில் கிராம உதவியாளராக பெரியசாமி என்பவர் இருந்து வருகின்றார். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியசாமி ஆவுடையார் கோவில் அருகே சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழிமறித்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் மர்ம நபர்கள் பெரியசாமியை மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு […]
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட மூன்று நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், டவுன் சாந்தநாத சுவாமி கோவில், இளஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணல்மேல்குடி பகுதியில் அபுதாஹீர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பவுசியா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுசியா பேகம் அதே பகுதியில் வசிக்கும் லியோ லாரன்ஸ் என்பவரிடம் ரூபாய் 18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து பவுசியா பேகத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி சரிவர லியோ லாரன்ஸ்க்கு செலுத்த முடியவில்லை. இதனால் லியோ லாரன்ஸ் கொடுத்த கடனை திருப்பி கேட்டு […]
ஒரு மாதத்திற்கு பின்பு வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ராஜேஷ் சாலை விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் ராஜேஷின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர். இதனைக் […]
பொற்பனைக் கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக்கோட்டை பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறிய அங்கு அகழ்வாராய்ச்சி பணி நடக்க அனுமதி அளிக்குமாறு கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி நீதிமன்றம் அகழ்வராய்ச்சி பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா தாமு மற்றும் தொல்லியல் ஆய்வுக் கழக இயக்குனரான இனியன் […]
கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கேக் வெட்டியும், மரக்கன்றுகள் நட்டும் பொது மக்கள் கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செரியலூர் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருள்வேந்தன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பதவியேற்றார். அவர் அந்தப் பதவியை ஏற்ற பிறகு கிராமத்தில் உள்ள மக்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக சான்றிதழ்களை பெற்றுத் தந்துள்ளார். இதனால் அந்த சான்றிதழ்களை பெறுவதற்கு கிராம மக்கள் எளிமையாக அணுக முடிந்தது. மேலும் கிராமத்திலுள்ள மக்கள் யாரிடமும் சான்றிதழுக்கு லஞ்சம் பெறாமல் வேலைகள் […]
குண்டு மைக்கை இன்றளவும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன் என மைக்செட் மணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் மணிகூண்டு என்ற மணி வசித்து வருகின்றார். இவர் 1963-ஆம் ஆண்டு முதலே மைக்செட் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த தொழிலுக்காக 16 வயது முதலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இதனால் இவரை அப்பகுதி மக்கள் மைக்செட் மணி என்று அன்பாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் அமெரிக்காவின் தயாரிப்பான குண்டு மைக்கை அப்போதே 135 ரூபாய்க்கு […]
வாலிபருக்கு கண்ணில் இருந்த இரும்பு துகளை மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் துல்லியமாக அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் முருகேசன் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக முருகேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வலது கண்ணும், மூக்கும் இணையுமிடத்தில் இரும்புத் துகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் முருகேசன் […]
கோவில் பூசாரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் அதே பகுதியில் வசிக்கும் ராசு என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராசு கோவிலுக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு இடத்தை திருவிழா நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த இடத்தை அதே பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக ராசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீரனூர் ரயில்வே நிலையத்தில் கேட் கீப்பராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு எதினிப்பட்டியிலுள்ள அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் தனது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் அழகுமதி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அழகுமதியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அழகுமதி அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவிற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அழகு மதியை கைது செய்து தீவிர விசாரணை […]
இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மருந்து கடைக்கு வேலைக்கு சென்ற கவிதா இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை செல்வராஜ் நண்பர்கள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் கவிதாவை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குடி காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் […]
குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கோவமடைந்த பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் நகராட்சிப் பொறியாளரான ஜீவா […]
நூதன முறையில் பெண்ணிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் தன்னை வங்கியின் மேலாளராக அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கார்த்திகாவிடம் மர்மநபர் தங்களின் ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என கூறி ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளார். இதனை நம்பி கார்த்திகா […]
போலி ஆவணங்களை காப்பீடு நிறுவனத்தில் ஒப்படைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அடப்பன் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர் ஆவார். இந்நிலையில் ஜாகிர் உசேனின் லாரி விபத்துக்குள்ளானதில் போலியான காப்பீட்டு ஆவணங்களை தயார் செய்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார். இதுகுறித்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஜாகீர்உசேன் மீது திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ஜாகீர்உசேன் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்துள்ளார். இந்நிலையில் விஜயராகவன் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விஜயராகவன் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் பாபு புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது தீடிரென நிலைதடுமாறிய பாபுவின் இருசக்கரவகனம் அங்கிருந்த தடுப்பு சுவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]
துணியில் சுற்றப்பட்டு கிடந்த பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பேருந்து நிலையம் அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி அந்த வாலிபர் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 2 வயது சிறுமிக்கு பாலியல் […]
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிள்ளனூர் பகுதியில் வாலிபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன் பின் அவர்களிடம் இருந்த 150 சீட்டுக் கட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வைக் எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை எதிர்த்து சி.பி.ஐ.எம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளரான ரம்யா தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்கத்தின் துணைத் தலைவரான விமலா முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை […]
பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கீழவளவு பகுதியில் வசிக்கும் அழகர் மற்றும் அய்யனார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அலங்காநல்லூர், கல்லல், திருமயம் ஆகிய பகுதிகளில் தனியாகச் சென்ற பெண்களிடம் நகை […]
12 – ஆம் வகுப்பு மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் தமிழ்வேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தமிழ்வேந்தன் கடந்த 8 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வள்ளி வடுதாவடி பகுதியில் வசிக்கும் தனது அக்கா லட்சுமி வீட்டிற்கு இரண்டு மகள்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். […]
இடப் பிரச்சினையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ராஜ்குமார் அக்கல்நாயக்கன்பட்டியில் வசிக்கும் பாண்டித்துரை என்பவருக்கு சொந்தமான இடத்தை புதூரில் வசிக்கும் ஜான் என்பவருக்கு கிரயம் பேசி 6 லட்ச ரூபாய் முன் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டித்துரை இதுவரை இடத்தை விற்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காத காரணத்தால் தொலைபேசியில் […]
ஸ்டவ் அடுப்பு வெடித்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவி தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் அடுப்பு திடீரென வெடித்து தேவியின் மீது தீப்பிடித்து எரிந்தது. இதனால் தேவியின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவியை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
தாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் 1500 நெல் மூட்டைகளில் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து காத்திருக்கின்றனர். […]
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆட்டு சந்தைகள் நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் மருங்காபுரி, திருச்சி, மணப்பாறை, இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் விற்பனைக்காக ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டன. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டுச்சந்தை […]
வாராந்திர கவாத்து பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதிகாரிகள் காவல்துறையினருக்கு எடுத்துரைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த பயிற்சிகளை செய்வதால் ஏற்படும் நன்மைகள், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், காவல்துறையினரின் எதிர்கால நலன் போன்றவற்றை பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார். அதன்பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அதிகாரிகள் முதல் காவல்துறையினர் […]
படகில் உள்ள பலகை மீது தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் பகுதியில் தேசிங்கு என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேசிங்கு தனக்கு சொந்தமான விசைப்படகில் மாணிக்கம் உள்பட 4 மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது படகில் உள்ள பலகை மீது மாணிக்கம் தவறி விழுந்துள்ளார். இதனால் மாணிக்கத்திற்கு பலமாக நெஞ்சில் அடிபட்டதால் […]
பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. ஆனால் தனலட்சுமிக்கு […]
மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூழையன் விடுதியில் ராமையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையா தனது வீட்டின் மரத்தின் மீது இலைகளை பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது ராமையா எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராமையாவை அருகிலுள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]
வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ராதாவின் தந்தை உடல்நலக் குறைவால் இறந்ததால் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகளுடன் அவர் ஊருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ராதா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் முத்துக்குமார் இருசக்கரவாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்த காரானது முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் […]