Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா வார்டின் மேற்கூரை விழுந்து நோயாளி காயம் ….!!

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிகிச்சை பெற்று வரும் நபர் பலத்த காயம் அடைந்தார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா வார்டியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரின் தலையில் மேற்கூரையின் ஒருபாகம் விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்‍கு டிடிவி இரங்கல் ….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் திரு.வேலுமாவிலியார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாட்டை காப்பாற்ற 70 அடி ஆழ கிணற்றில் குதித்த வீர மங்கைகள்…!!

உசுலம்பட்டியில் கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற பெண்கள் 70 அடி ஆழ கிணற்றில் குதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசுலம்பட்டி அருகே உள்ள மேகுலர் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்ற விவசாயி தனது பசு மாட்டை கிணற்றியின் அருகே மேச்சலுக்காக  கட்டி வைத்துள்ளார். கிணற்றியின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உள்ளது. இதனை கண்ட மாடசாமியின் மனைவி புவனேஸ்வரி சற்றும் தாமதிக்காமல் துணிச்சலுடன் 70 அடி […]

Categories

Tech |