Categories
அரசியல் கொரோனா

குடும்பத்துடன் பிராத்தனை… .எல்லோரும் கொரோனாவில் இருந்து மீளவேண்டும்…. புகழ்பெற்ற அம்மன் கோவிலில் தமிழிசை…..!!

திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர்  சிறப்பு  ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் […]

Categories

Tech |