Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை தொடங்குவதாக புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். அதன்படி மார்ச் 27-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும். மேலும் ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |