Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி” 38 பேர் பாலியல் உறவு…. ப்ரோக்கர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரியில் ஆகஸ்ட் 22-ல் பட்ஜெட் தாக்கல்

ஆகஸ்டு 10-ல்  ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்ட பேரவை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும்  முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 22- ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  10,696 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை(ஆகஸ்ட் 16) அரசு பொதுவிடுமுறை…. எங்கு தெரியுமா…??

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 16) அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : மொகரம் பண்டிகை….. புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை..!!

மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (9ஆம் தேதி) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறைக்கு பதில் 20 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பரிதாபம்…! பிறந்த அரை மணி நேரமே ஆன….. பச்சிளம் குழந்தையை வாய்க்காலில் வீசி கொன்ற கொடூரம்….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை வாய்க்காலில் வீசி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் குழந்தை இறந்து கிடந்தது. பிறந்து சிலமணிநேரமே ஆன தொப்புள் கொடி அறுக்காத நிலையில் குழந்தை இறந்து கிடந்ததால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மற்றும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊசி பாசி வாங்க வந்த குறவர் இன சிறுமியிடம் சில்மிஷம்….போக்சோ சட்டத்தில் கைது…!!!!

புதுச்சேரி  மாநிலம்  சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி, பாசி, மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கமாக உள்ளது. அதுபோல் கணவரை இழந்த நரிக்குறவ பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி, பாசி, மணிகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு….!! “மாறி மாறி சிறுமியை கற்பழித்த வாலிபர்கள்”…. வெளியான பகீர் சம்பவம்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி சிறுமியை வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு. புதுச்சேரி மகாணம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இந்த நிலையில் நந்தகுமாரும் பள்ளிச் சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் நந்தகுமார் அச்சிறுமியை கடந்த 18 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் மற்றும் அவரின் நண்பன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து மாநில அரசுகள் பல தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள  தளர்வுகளுடன், மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொது மக்கள் முககவசம் அணிந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ பேய் பேய்…! உலா வந்த வெள்ளை நிற உருவம்…. கடும் பீதியடைந்த மக்கள்…!!!

நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் பதிவான வெள்ளை நிற உருவத்தை கண்டு மக்கள் அனைவரும் பீதியடைந்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பின்புறம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பதிவாகிருந்த கேமரா பதிவுகளை பார்த்த போது கடந்த 4-ஆம் தேதி 11 மணி அளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்குமிங்குமாக உலவுவது […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பிடம் கடி வாங்கி…. தனது எஜமானை காப்பாற்றிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் அருகே ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்கள் தங்களது வீட்டில் வெளிநாட்டு நாய்களான லெனி, மிஸ்டர் என்று பெயரிடப்பட்ட  2  நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த இரு நாய்களையும் இரவு நேரத்தில் கட்டி போடாமல் அப்படியே விட்டு விடுவதனால் இரவு முழுவதும் வீட்டை சுற்றி கண்காணித்து வந்துள்ளது. இந்தநிலையில் மிஸ்டர் என்ற நாய்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமையால்…. புதுப்பெண் தற்கொலை…. மாப்பிள்ளை வீட்டாரை தூக்கிய போலீஸ்…!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை  சேர்ந்தவர் பாரத். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வினோதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் வினோதா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது அவரை வரதட்சணை கேட்டு பாரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் வினோதா மன உளைச்சலுக்காளாகி கடந்த மாதம் 29 ஆம் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் 21ஆம் தேதி வரை ஊரடங்குகை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தொற்று குறைந்து வந்த காரணத்தினால் படிப்படியாக தவறுகளை மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகள் உடன் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்குகை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி… பேருந்து சேவை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட  நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.    மேலும் இ-பாஸ் இல்லாமலே  தமிழகம்- புதுச்சேரி இடையே பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின்  கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

வலைவீசி தேடி வந்த போலீசார்… பல ஆண்டுகளுக்கு பின் சிக்கிய 5 குற்றவாளிகள்.!!

திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பல வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டி பகுதியில் 1987 ஆம் வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அவர்களில் 3 பேர் கைதான நிலையில் செல்லதுரை மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் செல்லதுறையை தேடப்படும் குற்றவாளி என […]

Categories
தேசிய செய்திகள்

“சுகாதாரத்துறை அமைச்சர்” மருத்துவமனையில் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ததை நோயாளிகள் வீடியோ எடுத்து அதை இணையங்களில் பதிவு  செய்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா தனது வீரியத்தை காட்டிவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இப்பொழுத வரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டு, 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. அடுத்த 3 நாளுக்கு முழு ஊரடங்கு…. மாநில அரசு உத்தரவு….!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் நாளை முதல் 11ம் தேதி வரை முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 31ம் தேதி வரை பல மாநிலங்களில் 6 கட்ட நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த பட்சத்தில், ஆகஸ்ட் 1முதல் கொரோனாவின் நிலையை பொருத்து ஊரடங்கு குறித்து முடிவு எடுத்துக் கொள்ளுமாறு அந்தந்த மாநில அரசுக்கு அதிகாரம் […]

Categories

Tech |