Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் […]

Categories

Tech |