நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை புதுச்சேரி அமைச்சர் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவியட் மருத்துவமனையாக செயல்பாட்டுக் கொண்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளிடம் அவர்களை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் குளியல் அறை கழிவறை சென்று அமைச்சர் பார்வையிட்டார். அப்போது கரைகள் படிந்திருந்த கழிவறையை பார்த்த அவர் உடனடியாக அங்கிருந்த பிரஷ் கொண்டு […]
Tag: புதுச்சேரி
புதுச்சேரியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. இதனை தடுக்க அனைத்து மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. மேலும் அனைத்து மாநிலங்களிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் 7 நாட்கள் முழு […]
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. அதனால் பல்வேறு நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று […]
புதுச்சேரியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள், அந்தந்த மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் கடந்த […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவரின் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்றார். அவருடன் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலர் அஸ்வனி […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி போடப்பட்ட முழு ஊரடங்கை, மே மாதம் 31ஆம் தேதி மத்திய அரசு திரும்ப வாங்கியுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. மாநிலங்களுக்கு சென்றுவர மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய […]
குடும்ப வறுமை காரணமாக தனது உடல் உறுப்பை விற்பனை செய்ய அனுமதி தாருங்கள் என போக்குவரத்து ஊழியர் ஒருவர் மனு கொடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தத்தின் பேரில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வம் தனது குடும்ப வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். சென்ற 6 மாத காலமாக சம்பளம் கொடுக்காததால், பல சிரமங்களுக்கு […]
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை 7,732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். […]
புதுச்சேரியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு தலா 250 ரூபாய் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், “புதுச்சேரியில் மட்டும் 1,088 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 8 ஆயிரத்து 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. இருந்தும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி முழுவதும் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கிற்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மருந்து […]
புதுவை கவர்னர் கிரன்பேடி மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உயர் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களை புதுவை கவர்னர் கிரண்பேடி வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் முகாமிற்கு சென்று கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து […]
புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,853 […]
புதுவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி மரக்கன்றுகளை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார். அதற்குமுன் காவலர்கள் கொடுத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் சட்டப் பேரவை எதிர் வளாகத்தில் மா மரக் கன்றை நட்டு தேசிய […]
கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை கண்டிப்பாக தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் வைத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாக உள்ளது. நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை நாம் தவிர்க்கலாம். இதற்கு […]
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வாரம் ஒரு முறை 850 கி.மீ பயணம் செய்து ஏனாம் பிராந்தியம் சென்று வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதிகளாகும். அதில் ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். அவர் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மல்லாடி […]
புதுச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து சங்க நல கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே […]
புதுச்சேரியில் இன்று மட்டும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,995 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற சில வாரங்களாக 50,000ஐ தாண்டி செல்கிறது. நேற்று மட்டும் 60 ஆயித்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 17,51,555 பேர் பூரண குணமடைந்து […]
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கட்டணத்தை அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் பரிசோதனை செய்ய 2,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் ஒரு நாளைக்கு 3,250 ரூபாயும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் 5,480 ரூபாயும், அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் இருந்தால் 9,580 ரூபாயும் சிகிச்சை […]
அரிக்கன்மேடு பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை, தலைமை கண்காணிப்பாளர் குழு மூலம் இன்று தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்து அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிக்கன்மேடு பகுதியில் அரியாங்குப்பம் ஆற்றின் கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக இருக்காது. இந்த சூழலை பயன்படுத்தி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மணல் திருடப்பட்டு படகு மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் […]
புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளர். புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரு. நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், இன்னும் 6 […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 939,279 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 10-ம் தேதி அறிவித்தது. இந்த பட்டியலில் 5175 பேரின் முடிவுகள் விடுப்பட்டுள்ள நிலையில் 100% தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 77 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்ததாக அரசு தேர்வுகள் இயக்ககம் […]
புதுவையில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பற்றி மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் புதுச்சேரியில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் புதிதாக 5 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 96 பேர் பலியாகியுள்ளனர். 2,616 பேர் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று […]
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் பர்ன்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிகரி நிஹாரிகா பட் பொறுப்பேற்றுள்ளார் . இவர் இதற்கு முன் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். அதன்பின், புதுச்சேரி தலைமை செயலர் […]
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை, ஊசுடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர். இவர் சுமார் 20 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் நிலைபெற்று வருகிறார். புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்றிரவு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யும் பொழுது கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. இந்த நிலையில் […]
மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அரியவகை செந்தலை கிளிகள் புதுச்சேரியில் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இதனை அரசு மற்றும் பொது மக்கள் பாதுக்காக்க வேண்டுமென பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு பல பகுதிகளில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்க மறுக்கிறீர்கள். அலட்சியம் காட்டுகிறீர்கள். இதனால் விரைவில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்பை காட்டிலும் அலட்சியத்தால், தொடர்ந்து […]
காரைக்காலில் இந்து கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திரு. அப்துல் காதர் இவர் கிலாசாக் குடியில் விவசாய நிலம் வாங்கியுள்ளார். கீழக்காசாக் குடியில் பழங்காலத்திலிருந்தே ஒரு பனை மரமும் ஒரு சூழமும் வைத்து ஒத்தை பனை மர முனீஸ்வரர் என்று அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இடத்தை வாங்கிய பின்பு அங்கு பொதுமக்கள் வழிபாடு செய்வதே தெரியாத […]
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் புதிதாக 168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வெங்கட்டா நகர் ரோஸ் அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வருபவர் ரகானா பேகம், இவர் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிவிட்டு டெல்லிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர் எடுத்து சென்றதாக பெரியகடை காவல் […]
புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர் உட்பட அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். புதுச்சேரியில் மாற்று கட்சியினர் அமமுக வில் இணையும் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு எம் ரங்கசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு அருள், மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர், தாக்கூர் முன்னாள் வட்டார […]
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா தொற்று பரவாது என ஜிப்மர் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பச்சிளம் குழந்தைகள் நலத்துறை சார்பில் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்திருப்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு […]
புதுச்சேரியில் 16 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்தும் பெண் உறுப்பில் சூடு வைத்தும் சித்திரவதை செய்தும் வளர்ப்புத் தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது . புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்த 16 வயது மாணவி உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவிக்கு மருத்துவம் அளித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை அறிந்து குழந்தைகள் நலத்துறை இடம் தெரிவித்தனர். குழந்தைகள் நலத்துறை மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் பல […]
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் காளான் விற்பனை சரிவடைந்ததால் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர் ஒருவர் வேளாண் அறிவியல் நிலைய ஆலோசனைப்படி காளான் பிரியாணி செய்து நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கடந்த 1996 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் பெரும் தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு முறையை கற்றார். அதன்பின் அரசுப்பணியில் விருப்பு […]
கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதுச்சேரியில் இல.கணேசன் எம்பி புதிய ஆளுநராக தேர்வு செய்யப்பட உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான பல்வேறு செய்திகள் தனக்கு வருகிறது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உறுதி செய்யப்படாத செய்திகளை பதிவிடுவதை மக்களிடத்தில் பரப்பு வதையும் […]
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல் அமைச்சர் நாராயணசாமி மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். குறிப்பாக திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்து இருப்பேன். புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது […]
கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் அரசு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் […]
புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, குடியுரிமை, சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காரணத்தினால் இதனை வழங்குவதில் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை மூலம் பெறக்கூடிய எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய சான்றிதழ் […]
மதுபான கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வசித்துவரும் வெங்கடேச பெருமாள் இவருக்கு சொந்தமான மொத்த விலை மதுபான கடையானது காரைக்கால் சர்ச் வீதியில் உள்ளது. இந்த கடையை நாகராஜ் என்பவர் நடத்தி வந்த நிலையில் வெங்கடேச பெருமாளுக்கும் நாகராஜுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெண் தாதா எழிலரசியும் அவருடைய கூட்டாளிகள் திரிலோக சந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய […]
புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]
புதுச்சேரியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 1000 கடந்து இருக்கிறது . புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்க்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக சராசரியாக 30 முதல் 40 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று வரை 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று புதிதாக 65 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. […]
பள்ளி மாணவி காதலிக்காததால் அவர் மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் இனி இப்படி செய்யாதே என மாதேஷை கண்டித்துள்ளனர்.. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாதேஷ் அந்த மனைவியை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக கடைக்குச் […]
புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக […]
புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் மற்றும் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]
புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 28 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி […]
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று முந்தினம் கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 2-வது நாளாக இன்று சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உட்பட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை […]
புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 648 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு […]
புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 619 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 10 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த […]
புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் […]
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 534 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619ஆக அதிகரித்துள்ளது. […]