சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழை போல தெலுங்கிலும் நடிகர் […]
Tag: புதுப்படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகின்றார்.’19 (1)(a)’என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியா மேனன் நடித்துள்ளார். ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கருத்து […]
திரையுலகில் செம பிஸியாக வலம் வரும் நடிகர் விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டதால் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படம் யாஷ் நடிப்பில் வெளிவந்த KGF […]
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் […]
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருமாறு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா ,சாயிஷா, கருணாகரன், சதீஷ்,மற்றும் மகிழ்திருமேனி சாக்ஷி அகர்வால் போன்ற முன்னணி கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “டெடி”. இந்தத் திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை ‘,விஷாலுடன் ‘எனிமி’ போன்ற திரைப்படங்களில் ஆர்யா நடித்துள்ளார். இதனையடுத்து பிரபல இயக்குனரான நலன் […]
பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கியவர் வனிதா விஜயகுமார். மேலும் சன் டிவியில் சின்னத்திரை சந்திரலேகாவின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். பின்பு குக் வித் கோமாளி,கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் தனது பெயரில் யூட் டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அவர் தொடங்கி யூடியூப் சேனலுக்கு உதவிய பீட்டர் பாலை காதல் திருமணம் […]
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம் என்று பாரதிராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “நாங்கள் திரைப்படம் தயாரிப்பதை அதனை வெளியிடுவதற்கு தான். மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காக மட்டுமே. விபிஎப் சம்பந்தமான பெண்கள் சங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரோடக்சன் நிறுவனங்கள் திடீரென விபிஎப்- […]