Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களின் பதிவை… புதுப்பிக்க முடியாது… மத்திய அரசு உத்தரவு..!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அரசு புது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய அழிப்புக் கொள்கை பற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசியிருந்தார். அதன்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக வாகனங்கள் மற்றும் இருபது ஆண்டுகளுக்கு பழமையான தனிநபர் வாகனங்களை பரிசோதிக்க தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது . மேலும் அந்த வாகனங்களில் தரமற்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை […]

Categories

Tech |