உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி முதலிலும் ஆங்கிலம் அடுத்ததாகவும் பிற மொழி அதற்கு அடுத்ததாகவும் […]
Tag: புதுப்பித்தல்
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எனினும் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாவிட்டால் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும். அந்தவகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் எல்ஐசி நிறுவனம் தொடங்கியது.இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதை […]
தமிழக மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக தற்போது ரேஷன்கார்டு மாறிவிட்டது. இதன் மூலமாக அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது இந்த செயல்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாடு ,ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது மத்திய அரசு. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 650 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]
அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும். எனவே இது போன்ற சூழ்நிலையில் தவறான மொபைல் […]
தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வகையில் கடந்த 2014 முதல் 2019 வரை […]
நாடு முழுவதும் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஆர் சி, பிட்னஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் […]
பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு செல்லும் தங்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலிருந்து, பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்துக்கொள்ளவும் வேண்டும் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு, இதற்கு பதிலடியாக பிரிட்டன் மக்கள் இந்தியாவிற்கு வந்தால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்த விதிமுறை நாளையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு இவ்வாறு அறிவித்த பின்பு பிரிட்டன் அரசானது, […]
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் பயணிகள் தங்கும் இடங்களில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு 100% ஆற்றல் தேவை இலக்கை பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே இணை மந்திரி அஸ்வினி வைஷ்னா வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு தேவையான அனைத்து மின்சார வசதிகளையும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், எம்எம்சி வளாகம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டிமற்றும் செங்கல்பட்டு போன்ற 13 ரயில் நிலையங்களில் சூரியத் தகடுகள் […]
2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலஷ்மி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணமாக உள்ளது. அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும் அரசு அளிக்கும் வசதிகளையும் பெற ஆதார் அட்டையை வைத்திருப்பது மிகவும் அவசியம். இருந்தாலும் ஆதாரில் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட வங்கிகள், முதலீட்டு திட்டங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு திட்டங்கள் போன்றவற்றில் படங்கள் ஆகியவற்றை பெற […]
தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சில நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]