சென்னை தரமணியில் எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியானது அமைந்துள்ளது. அதனை ஒட்டி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் ஆகிய நிரந்தர அரங்கங்கள் இருக்கிறது. இதுதவிர்த்து நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக இங்கு பராமரிப்பு இல்லாததால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகளில் புல், புதர்கள் முளைத்து இருக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக திரைத் துறையினரால் வைக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு […]
Tag: புதுப்பிப்பு
ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்டு வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களில் சேரலாம். தற்போது மிகவும் எளிய முறையில் உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்வோம். # உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு போகவேண்டும். # தற்போது மொபைல் எண்ணை புதுப்பிக்க உங்களுக்கு எந்த வகையான ஆவணமும் தேவை இல்லை. # […]
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்ற ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையில் இருந்து 70 வயதுக்கு மேற்பட்ட […]
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூபாய் 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும்போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக கட்டுமானம் இருக்கக்கூடாது என்று 18 நிபந்தனைகள் தமிழ்நாடு அரசுத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக மைதானம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் வாயிலாக கூடுதலாக […]