Categories
தேசிய செய்திகள்

மாலை போட சென்ற மணமகன்…. திடீரென மண மேடையில் இருந்து ஓடிய புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி என்ற பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கணவன் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டை குளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளான அன்று மணமகன் மண மேடையில் தயாராக நின்றிருந்தார். படம் மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். பிறகு மணமகன் மணமகள் கழுத்தில் மாலையைப் போட சென்றார். அப்போது மாப்பிள்ளையை மணப்பேன் தடுத்து நிறுத்தினார். […]

Categories
உலகசெய்திகள்

தொடரும் தாக்குதல்கள்…. புதுப்பெண் அகதியாக செல்லும் அவலம்…. சோகத்தில் கணவன்….!!

உக்ரேன் நாட்டை சேர்ந்த புதுப்பெண் தன் கணவனை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த 26 வயதுடைய நசர் போரோ என்பவர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கும் உக்ரைனை சேர்ந்த 21 வயதுடைய தஷா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரின் போது,  நசர் அமெரிக்காவில் இருக்க தஷா உக்ரேனில் இருந்து வேறு நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

திருமணமாகி 15 நாள் தான் ஆகுது..! கணவர் மர்ம மரணம்… மனைவி பரபரப்பு தகவல்..!!

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்ற புது பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள Khote Gobindpura என்ற கிராமத்தில் Lovepreet Singh ( 23 ) என்பவருக்கும், Beant kaur ( 21 ) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு Beant kaur ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று கனடாவிற்கு கல்வி கற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் Lovepreet Singh […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்திருக்கும்” புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு  கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கலைவாணியின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கலைவாணி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 45 நாள் தான் ஆகுது… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் திருமணமான 45-வது நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செண்பகம், ரஞ்சிதா என 2 மகள்கள். இதில் இளைய மகள் செண்பகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் மணிவேலுடன் சமயபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஆந்தை” போல் முழித்துக் கொண்டிருந்த கணவர்… 6மாத “புது பெண்ணுக்கு” நேர்ந்த சோகம்… கேரளாவில் பரபரப்பு…!

கேரளாவில் திருமணமான 6 மாதங்களில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் என்பவர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முசிலா என்ற 20 வயதுடைய இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜாகீர் திருமணத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கொரோனா காரணமாக 8 மாதத்திற்கு முன் கேரளாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்குப் பின் கேரளாவில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே ஜாகீர் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 15 நாளில் வெளிநாட்டிற்குச் சென்ற கணவர்… மாமனார் மாமியார் செய்த கொடுமை… மருமகள் எடுத்த துணிச்சலான முடிவு…!

திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பொன்னும் கிடைக்கல…! 63வயது முதியவர் திருமணம்…. சிறிது நேரத்தில் நடந்த சோகம்…. கண்ணீரில் குடுமபத்தினர் …!!!

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் என்பவர். 63 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் வீட்டில் விருந்து…”முடித்த கையோடு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்”… அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை..!!

மத்திய பிரதேசத்தில் திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன புதுப்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திர பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ற்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கு மற்றும் விருந்திற்காக புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளன. சடங்கு முடிந்து மீண்டும் கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான்…! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…! ஆடி போன குடும்பத்தார் …!!

சென்னையில் திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புது பெருங்களத்தூர் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் அரவிந்த் என்பவர். இவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கமலகுமுதவல்லி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கமலகுமுதவல்லி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் இன்று காலை கமலகுமுதவல்லி அவரது படுக்கை அறை கதவை நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி… திடீரென ஏற்பட்ட சண்டை… ஆத்திரமடைந்த கணவர் வெறிச்செயல்…!!!

காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகில் உள்ள உச்சிபொத்தை கிராமத்தை  சேர்ந்தவர் வேல்சாமி என்பவர். வேல்சாமி சலவைத் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு 21 வயதுடைய பூங்கோதை என்ற மகள் இருந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கோதை வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திலேயே ஜோகிந்தர் எனும் 27 வயதுடைய ஒடிசா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷம் அருந்தி புகார் அளிக்க வந்த புதுப்பெண்… கதிகலங்கிய போலீஸ்… பெரும் பரபரப்பு…

விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகி 28 நாட்களே ஆன பெண் விஷம் குடித்து விட்டு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (23). இவர் தனது உறவினரான வைரசீமான் என்பவரை காதலித்து சென்ற 28 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். வைரசீமான் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். அங்கு அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மணமகளுக்கு கொரோனா… இருந்தும் நடைபெற்ற திருமணம்… எப்படி தெரியுமா..?

ராஜஸ்தானில் மணப்பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. முன்னதாக மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனினும் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர். மணமக்கள் இருவரும் தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, இருவரும் சடங்குகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 15 நாள்…. புது பெண்ணுக்கு நெஞ்சுவலி…. மறுநாள் நடந்த துயரம்…. மர்மமா இருக்கு…. கணவன் புகார்…!!

மர்மமான முறையில் திருமணம் ஆன 15 நாட்களிலேயே புதுமணப் பெண் இறப்பு. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் செல்லப்பன், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  சுலோச்சனா என்ற பெண்ணை 15 நாட்களுக்கு முன்பு  திருமணம்  செய்தார்.. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு போகலாமென செல்லப்பன் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டிலேயே உறங்கினார். ஆனால் நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என […]

Categories
மாவட்ட செய்திகள்

புதுப்பெண் தற்கொலை… காரணம் தெரியாத உறவினர்கள்… போலீஸ் விசாரணை….!!

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி அடுத்துள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் அச்சக தொழிலாளி ரெங்கராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. இந் நிலையில் புதுப்பெண் ராஜலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனை  அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற புது மணத்தம்பதி… “சமைத்துக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்”.. அதிர்ச்சியடைந்து அழுத உறவினர்கள்..!!

திருமணம் முடிந்த 4 நாட்களில் சகோதரி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமண விருந்திற்காக செல்ல, புதுமணத் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக விருந்து சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. அச்சமயம் தேவி தனி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை அழைக்க […]

Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்! என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முத லில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் […]

Categories

Tech |