Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 9 நாட்களில்…. ஓட்டம் பிடித்த புதுப்பெண்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுப்பெண் தாலியை கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சீம்பளம் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை அருகில் உள்ள அரண்வாயன் கிராமத்தில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் யுவராஜ் கம்பெனி வேலைக்கு வழக்கம்போல் சென்றுவிட்டார். இதனையடுத்து யுவராஜின் அண்ணன் லோகநாதன் இவருக்கு பகல் 3 […]

Categories

Tech |