புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் டி.ஆர்.நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கும் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் வினோத்குமார், சந்தியா ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு […]
Tag: புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாயவன் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தூரன் காலனியில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அபிநயா சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயபுரம் பகுதியில் தங்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவரான மரிய ஜோசப் என்ற மகன் உள்ளார். இவரும் காயல்பட்டினம் சிங்கித்துறை பகுதியில் வசிக்கும் இருதயசாமியின் மகளான பிக்சியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் காயல்பட்டினம் சிங்கித்துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். […]