Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் மர்மமான முறையில் மரணம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தர் ராஜபுரத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சித்ராதேவிக்கும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ராதேவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சித்ராதேவி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“கல்யாணமாகி 1 மாசம் தானே ஆகுது” கொண்ணுடானே பாவி…. புதுப்பெண் மர்ம மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை. இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிகள் புதுச்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து ஏழுமலை தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சொத்து மற்றும் நகை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிவபாக்கியத்தின் பெற்றோர்கள் தாலி பிரித்து போடும்போது நகை மற்றும் வீட்டு பத்திரத்தை தருவதாக கூறியுள்ளனர். ஆனாலும் ஏழுமலை தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |