Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3-வது நாளில்….. புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 39 வயதுடைய பட்டதாரி வசித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி இவருக்கும் 33 வயதுடைய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 16-ஆம் தேதி புதுமண தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பந்தக்கார வீதியில் இருக்கும் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் புது மாப்பிள்ளை தனது மனைவியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் நடக்கவிருந்த திருமணம்…. திடீரென மாயமான புதுப்பெண்…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன புதுபெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனை அறிந்த இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் வருகிற 17-ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான புதுப்பெண்…. தேடி அலைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடிபாளையம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். வருகிற 25-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பெண் இரவு நேரத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். நேற்று காலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 நாட்களில்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை..!!

காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீழக்கோரைப்பட்டி கிராமத்தில் தையல் தொழிலாளியான பழனிச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி(19) என்ற பெண்ணுக்கும் கடந்த 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து ரேவதியை காணவில்லை. இதனால் பழனிச்சாமியின் உறவினர்கள் ரேவதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாள்தான் ஆகுது… வெளியே சென்ற புதுப்பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாகொந்தை கிராமத்தில் உதயகுமார் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் பெரிய நகரில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களுக்கும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் […]

Categories

Tech |