புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
Tag: புதுப்பேட்டை
மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் கலில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாக்குமட்டை விற்பனை செய்யும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய மனைவி ஜெரினா மீன் கடைகளுக்கு அதை வெட்டி கொடுக்கும் பணி செய்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். மேலும் கலிலின் மகன் தர்மபுரியில் தனியாக […]
புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை காயத்ரி ரகுராம் […]