திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]
Tag: புதுமணப்பெண்
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து […]
வேப்பூர் அருகே திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் என்ற கிராமத்தில் சபரி நாதன் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் விருதாச்சலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சங்கீதாவிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமை செய்துள்ளார். […]
சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பழைய பல்லாவரம் பகுதியில் சுபம் நகர், சர்ச் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 23 வயதில் வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். அவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் அதே கல்லூரியில் படிக்கும் திரிசூலம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஸ்டெல்லா என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதல் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்துள்ள கலிங்கலேரி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவரின் 20 20 வயதுடைய மகள் சரண்யாவுக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சரண்யா தனது கணவருடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று […]