நாமக்கல் மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு கொண்டாட சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் ஏரகாடு தோட்டம் பகுதியில் தீபக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் ஒரு காகித அலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தீபக்கிற்கும் மகிமா(25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு […]
Tag: புதுமண தம்பதிகள்
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் ஜோடிகள் செய்த காரியம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் ரத்தம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையின் ரத்த வகையில் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய முன்வராததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் […]
திருமணம் செய்து கொண்ட பட்டதாரி தம்பதிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்து கிராம மக்களை பிரமிக்க வைத்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த தமிழாசிரியர் சுப்ரமணியத்தின் மகன் கௌதமுக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர் சௌந்தர்யாவுக்கும் கோபியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணமகன் வீட்டிற்கு மக்கள் மாட்டு வண்டிகள் சென்றனர். புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்றதை அப்பகுதியில் […]
புதுமண தம்பதிகளுக்கு கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவின் ட்ரெஷர் கடற்கரைப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக திருமணம் முடிந்த கையோடு ஒரு இளம் தம்பதியினர் வந்திருந்தனர். கடற்கரைகளில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். அந்த சமயம் அங்கு திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. விரைந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் கடலுக்குள் சென்று வெகு நேர […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த 25 வயதான நீதிவாசன் என்பவருக்கும் சடையங்குப்பத்தை சேர்ந்த 20 வயதான சந்தியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் எளிமையான முறையில் நேற்று வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளுக்கு பெற்றோர்கள் நல்ல நேரம் பார்த்து சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்திருந்தனர். பல கனவுகளோடு வாழ்க்கையை தொடங்க எண்ணி முதலிரவு அறைக்குள் நுழைந்தார் சந்தியா. பின்னர் நீதிவாசனும், சந்தியாவும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென […]