Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புது மாப்பிள்ளை தற்கொலை…. போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காரணம்…. தாயாரின் பரபரப்பு மனு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி மேலரத வீதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வினிஷ்(30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நாள் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உறவினர்களுடன் தாய் உஷா நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிஷுக்கும் அதே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் புதூரில் கூலி தொழிலாளியான மோகன்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மோகன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் குட்டிமணியகாரனூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கர் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரியதர்ஷினி திருச்சிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியதர்ஷினி கணவர் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில்… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்….!!!

திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் 29 வயதுடைய விஜயன். இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார். அப்போதும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தபள்ளி பகுதியில் நாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நவீன் குமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் நவீன் குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 5 நாட்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு…. பிரிவால் கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் சிறுகூடல்பட்டியில் வசிப்பவர் பஞ்சலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (31). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதியன்று உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சலிங்கம் தன்னுடைய மனைவியிடம் வந்து விக்னேஸ்வரன் எங்கே என்று கேட்டுள்ளார்? அதற்கு அவர் குளிக்க சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் வெகுநேரமாகியும் வராததால் பஞ்சலிங்கம் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் தூக்கிட்டு தொங்கியதை […]

Categories

Tech |