Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் எட்டி பார்த்த வாலிபர்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயியான சம்பத்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சம்பத்குமாருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சம்பத்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எந்த உயரத்திற்கு உள்ளது என எட்டி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக சம்பத்குமார் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை…!!

திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த மாதம் புதுநிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை […]

Categories

Tech |