Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலமாவடி பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே முத்துகுட்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 6 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

புதுமாப்பிள்ளை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவிக்கு  இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த பாலகிருஷ்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories

Tech |