Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் விவசாயியான வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடராஜமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும், அதே பகுதியில் வசிக்கும் அனுசங்கீதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் நடராஜமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் […]

Categories

Tech |