Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களின் மனதை வென்ற ஒரே ஒரு புதுமுக நாயகன்….!!!!

தமிழ் சினிமாவில் புதுமுகநாயகிகள் அறிமுகமாகும் அளவுக்கு கதாநாயகர்கள் பெரிதாக அறிமுகமாகுவதில்லை. ஒருவேளை புதுமுக நடிகர்கள் அறிமுகமானாலும் ஏதாவது ஒரு சிலர் மட்டும்தான் தங்களுக்கான தனி இடத்தை பிடித்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதாவது லவ் டுடே படத்தை இயக்கி நடிகராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தான் ரசிகர்களை கவர்ந்த ஒரே புதுமுக நடிகர். இவர் ஜெயம் ரவி மற்றும் காஜல் […]

Categories

Tech |