Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்…. 1196 விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம்…. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி […]

Categories
மாநில செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. ரூ.‌ 1000 உதவித்தொகை பெற கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்… “நவ.1 முதல் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! இந்த திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்க வில்லையா….? உடனே போங்க….. Don’t Miss it…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது கல்லூரிகளில் பயிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. வருகிற 1 ஆம் தேதி முதல்….சிறப்பு முகாம் ஏற்பாடு…. தவறவிட்டுறாதீங்க!!!!

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்டத்தின் கலெக்டரான முரளிதரன் செய்தி குறிப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்காக மாதம் […]

Categories
மாநில செய்திகள்

“பல புதிய முன்னெடுப்புகளை எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்”… அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…!!!!!!

புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசிய போது ஒரு மாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள் மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என சொல்லி அதை தற்போது அமைத்துக் காட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் புதுமைப்பெண் திட்டம் உட்பட கல்வித்துறையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு உதவித்தொகை…. இந்த திட்டத்திற்கு புதுபெயர் என்ன தெரியுமா….. முதல்வர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 -12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி […]

Categories

Tech |