Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. புதுவகை கொரோனா வேகமா பரவுது…. இலங்கையில் பதற்றம்…!!

இலங்கையில் புதுவகை கொரோனா வேகமாக பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் உருவாக்கிய கொரோனா பரவியது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்த புதிய வகை கொரோனா இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா…. இந்தியாவில் வேகமாக பரவும் ஆபத்து – மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

புது வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனஅவ்விலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் பரவி வருகின்றது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வீரியமிக்க கொரோனா வைரஸை தடுக்காவிட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும், புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்றும் மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

“அடுத்து 3வது கொரோனா” நைஜீரியாவில் வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு…!!

நைஜீரியாவில் மூன்றாவதாக புது வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவியுள்ளது. ஆனால் இது முந்தைய கொரோனாவை விட வீரியம் மிகுந்ததாக காணப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த உருமாறிய வைரஸ் போல இல்லாமல் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோய்த்தொற்று தடுப்பு மையம் கூறுகையில், “நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த […]

Categories

Tech |