Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தாண்டு 200க்கும் அதிகமான புதுவகை பட்டாசுகள் அறிமுகம் …!!

தீபாவளி பண்டிகையொட்டி இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிக அளவிலான பட்டாசு கடைகள் அமைக்கப்படவில்லை. சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடிய பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போதிய இடைவெளியுடன் அச்சமின்றி பட்டாசுகளை வாங்குவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கான பட்டாசுகள் முதல் வாணவேடிக்கைகள் வரை […]

Categories

Tech |