Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

சென்னையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பரது 6 வயது மகன் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.. இதையடுத்து ரத்த வாந்தி எடுத்த அந்த சிறுவனுக்கு உடனே மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் பெற்றோர் அருகில் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மகனை அனுமதித்தனர்.. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் அவருக்கு மூக்கிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்கரை சாலையில் மீனவர் படுகொலை…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கடற்கரை சாலையில் மீனவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுடர்மணி புதுவண்ணாரப்பேட்டை கடற்கரையில் முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். சுடர்மணி சடலத்தை பார்த்து கதறி அழுத உறவினர்கள் உடனடியாக சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  சென்னை மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் கடற்கரையிலுள்ள உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |