சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]
Tag: புது அப்டேட்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “துணிவு’. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் கூறுகிறது. இந்த படத்தின் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
பாபா திரைப்படம் புது பொலிவுடன் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் […]
டாக்டர், டான் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது “மண்டேலா” பட டிரைக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புது படத்தில் நடிக்கிறார். “மாவீரன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோவானது அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, டிரைக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தில் பிரபல […]
மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கம் படத்தில் விக்ரம் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா, […]
வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான செயலி ஆகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமின்றி KaiOS அம்சம் உடைய சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. புது அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது உலகில் அதிகமக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் இருக்கிறது. பல கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் அதன் பயனாளர்கள் தங்களது கணக்குகளில் […]
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பிரின்ஸ்” படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துவருகிறார். அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரம ஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். #PrinceSecondSingle #Jessica From Tomorrow 5.30PM💃🏻🕺 A @MusicThaman Musical🥁@Siva_Kartikeyan @anudeepfilm @maria_ryab @manojdft @Cinemainmygenes @ramjowrites […]
சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பரத் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், கலைபுலி எஸ்.தாணு படத்தை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாணிபோஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக முத்தையா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகர் பரத் […]
பெரிய அளவிலான கோப்புகளை அனுப்ப பயன்படுத்தப்படும் டெலிகிராம் ஆப் பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் டோன், கான்வர்சேஷன் ம்யூட் செய்ய கஷ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான பார்வாடிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கியுள்ளது. உங்களின் மியூசிக் கலெக்சனில் இருந்து அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலர்ட் டோன் ஆக செட் செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க அவற்றை பாஸ் செய்ய முடியும். […]
இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு நிறுவனங்கள் அனைத்தும் புது புது அப்டேட் செய்து வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]