Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற வாலிபர்…. பின் நடந்தது என்ன…?

ஆற்றில் குதித்த மாணவியை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த வாலிபரும் சடலமாக மீட்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்ச்புச்சாவடி வைக்கோல்கார தெருவில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆயிஷாபேகம் என்ற மகள் இருந்தார். இதில் ஆயிஷாபேகம் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிஷாபேகம் பள்ளிக்குச் செல்லாமல் கல்லணைக் கால்வாய் புதுஆற்றில் திடீரென குதித்து விட்டார். இதனையடுத்து தண்ணீரில் இழுத்துச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முதியவர் சொல்லியும் கேட்கல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

புதுஆறு கிளை வாய்க்காலில் குளித்தபோது வாலிபர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாமந்தான்குளம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்தார். இவர் தஞ்சை கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் புதுஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் கிளை வாய்க்கால் பிரிவு பகுதிக்குச் சென்றார். அங்கு ரமேஷ் வாய்க்காலில் குதித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் […]

Categories

Tech |