Categories
சினிமா

பொன்னியின் செல்வன்: “ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு”… புது கதாபாத்திரங்களை வெளியிட்ட படக்குழு….!!!!

கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்குவர இருக்கிறது. முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. பொன்னியின் செல்வன் […]

Categories

Tech |