Categories
தேசிய செய்திகள்

நீங்க புது சிம் கார்டு வாங்க போறீங்களா?…. அப்போ இதை மறந்திடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனை, ஏதேனும் செயலிகள் (அ) லிங்குகள் வாயிலாக மோசடி நடப்பது பற்றி நமக்கு தெரிந்தது ஒன்று. இப்போது சிம்கார்டு மாற்றி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்களை குறி வைத்து செய்யப்படும் இம்மோசடியை தடுக்கும் வகையில் SMS குறித்த புதிய விதியை டெலிகாம் துறை உருவாக்கி இருக்கிறது. இவ்விதியினை நம் நாட்டின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் BSNL ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |