Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வரின் டெல்லி பயணம்…. நடைப்பயிற்சியின் போது செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்….!!!!

தமிழக முதல்வர் காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் 4 நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தில் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று மத்திய நிதி மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

அடகடவுளே….! உலகில் அதிக மாசு அடைந்த தலைநகரங்களில்…. எது முதலிடம் தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

 சுகாதார அமைப்பு  நடத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டின் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 93 நகரங்களில் பத்து மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டிற்கான பாதுகாப்பான வரம்பை மாற்றி அமைத்து புதிய தரநிலைகளின்படி பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோ கிருமிகளுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு காற்று மாசுபாட்டின் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவானது 2021 […]

Categories
உலக செய்திகள்

73-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா…. அமெரிக்க அரசு வாழ்த்து…!!!

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21  குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது. அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் பிறந்தநாளை… இப்படி கூட கொண்டாடலாம்…. சுப்ரியா ஸ்ரீநாத் விமர்சனம்….!!!!

பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினம் பல்வேறு தினமாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்து கொண்டிருக்கிறது. என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மோடியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ஹப்பி பர்த்டே” மோடிஜி என்று ஒரே வரியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனையெடுத்து  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பிரதமருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் நலமாக இருக்க வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

“தடைக்கல்லாக இருக்காதீர்கள்”… பாலமாக இருங்கள்… ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். GOI, Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi — Rahul […]

Categories
தேசிய செய்திகள்

முகக்கவசம் போடுங்க இல்ல ரூ.2000 கொடுங்க….. இனி தப்பிக்க முடியாது…. முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!

பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கமலா ஹரிஷ் & ஜோ பைடனுக்கு….. டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!!

தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்குன்னா கம்மி… மாற்றமில்லை சிலிண்டர் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கியாஸ் விலையில் மாற்றம் செய்யாமல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. புது டெல்லி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையினை மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இதனிடையில், இந்த மாதத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயித்ததில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் இதன் விலையை மாற்றி நிர்ணயிக்கவில்லை. இதனையடுத்து, சென்னையில் சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா… வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை…!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு  வெண்டிலேட்டர் மூலம் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு தற்போது கொரோனா  பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துவமனைக்கு வேறொரு பரிசோதனைக்காக சென்ற பொழுது எனக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு […]

Categories

Tech |