சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய திட்டத்தை ஐடிபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் வங்கியான ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்காக ஐடிபிஐ நமன் சீனியர் சிட்டிசன் டெபாசிட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு நமன் சீனியர் சிடிசன் டெபாசிட் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டி கிடைக்கும். இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் . பொதுவாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் […]
Tag: புது திட்டம்.
அஞ்சல் துறையில் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது மக்களும் அதிக அளவில் சேமிப்புத் திட்டங்களில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். எந்தவித பயமும் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நன்மைகளை தருகிறது. அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் சிலருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நிரந்தரமாக்கி அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்தனர். இந்நிலையில் தனது பணியாளர்கள் சிலர் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை நிரந்தரம் ஆக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய வழிமுறைகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் தகவல்கள் […]