Categories
தேசிய செய்திகள்

மக்களே..! குரங்கு அம்மையை கண்டறிய…. புது பரிசோதனை கண்டுபிடிப்பு…!!!!

உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், அதை கண்டறிவதற்கான பரிசோதனை முறையை இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது. டிரிவிட்ரான் (TRIVITRON) என்ற நிறுவனம் ஆர்டி-பிசிஆர் முறையில் குரங்கம்மையை கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை. எனினும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, […]

Categories

Tech |