Categories
தேசிய செய்திகள்

புதிதாக திருமணமான தம்பதிக்கு இனி…. திருப்பதியில் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பதியில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வெங்கடாசலபதியின் தட்சனை இனி நேரடியாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருமலை தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் திருமணத்தன்று பாலாஜியின் ஆசி பெற்ற பிரசாதம் வீடு தேடி வரும். பிரசாதத்துடன் சில மங்களப் பொருட்களும் பாலாஜியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |