விவசாயி ஒருவர் புதுமையான முறையில் சாகுபடி செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் விவசாயியான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.காம், பி.எட் உள்ளிட்ட பல பட்டப் படிப்புகளையும், பட்டயப் படிப்புகளையும் படித்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகர் ஒவ்வொரு […]
Tag: புது முயற்சி
பிரபல நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது தெலுங்கில் “105 நிமிடங்கள்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜூ துஷா இயக்கும் இப்படத்தை பூமக் சிவா தயாரிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா மட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்டில் தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் […]
பொது இடங்களில் கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாயின் மூலம் புதிய ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சில் பொது இடங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு மோப்ப நாய்கள் மூலம் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடங்கிய இந்த சோதனை முயற்சியில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட 2000 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த மோப்ப நாயின் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனாவை […]