டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது. இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு […]
Tag: புது ரூல்ஸ்
பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான ஐந்து முக்கிய விதிமுறைகள் சில மாதங்களுக்கு முன் திருத்தப்பட்டன. அவற்றை பற்றி பார்க்கலாம். 1.தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட […]
புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தவுடன் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் 4 தொழிலாளர்கள் குறியீடு அமலுக்கு வர உள்ளது. இந்த விஷயத்தில் 90% மாநில தொழிலாளர்கள் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் பென்சன் வரை பல்வேறு […]
கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்துகின்றனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]
பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான ஐந்து முக்கிய விதிமுறைகள் சில மாதங்களுக்கு முன் திருத்தப்பட்டன. அவற்றை பற்றி பார்க்கலாம். 1.தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட […]
ரயில் பயணிகளுக்காக புதிய நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும்போது சில தொந்தரவுகளை பயணிகள் சந்தித்திருப்பார்கள். இரவில் பயணம் செய்பவர்கள் சக பயணிகளால் அடிக்கடி தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ரயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. தற்போது அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி சகபயணிகள் மொபைலில் சத்தமாக பேசவும், பாடல் வைத்து கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு தொந்தரவு செய்பவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]