Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா…. செஞ்சுரி அடிக்க போகுது…!!

பிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் படிப்படியாக ஆரம்பிக்கபடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவின் பாதிப்பு வேகம் அடைந்து வருகிறது. பிரிட்டனில் மரபு ரீதியாக மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா” உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு…!!

உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து உருவாகிய புதிய வகை உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட வீரியமிக்கதாகவும், வேகமாகவும் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பல நாடுகள் ப்ரிட்டனினுடனான […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி! இங்கிலாந்திலிருந்து வந்த நபரால்…. தமிழ்நாட்டில் “புதுவகை கொரோனா?”…!!

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் புது வகை கொரோனாவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதியதாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது முந்தைய கொரோனா வைரஸை விட மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது என்று பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரிட்டன் விமான போக்குவரத்தை ஒவ்வொரு நாடுகளாக துண்டித்து வருகின்றன. இந்த புதிய வகை வைரஸுக்கான மாதிரிகள் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது கொடுமை” தீவிரமாக பரவும்…. புது வகை கொரோனா – விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

புது வகையான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக மக்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதுமாக உள்ள மக்களை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா அறிமுகமாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியிருந்தாலும், அதன் வேகம் தற்போது குறையாமல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான ஊரடங்கு மற்றும் பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories

Tech |