Categories
தேசிய செய்திகள்

செக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. புது விதிகள் அறிமுகம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கு என்று ஒரு புது விதியானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நிதியமைச்சகம் செக் பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கில் இருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சூழலில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து வருகிறது. நீண்டகாலமாகவே செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அண்மையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புது ரூல்ஸ்…. ஐசிசி வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல விதிகளை அதிரடியாக மாற்றி இருக்கிறது. இதன் வாயிலாக போட்டி மும்முரமாக மாறும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இம்மாற்றத்தை செய்துள்ளது. வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இம்மாற்றம் வரவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவகூடாது. இத்தடை 2 வருடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த தடை எப்போதும் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய விதிகள்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. திமுக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் அனைவரும் புது ரேஷன் கார்டுகளை பெற […]

Categories
தேசிய செய்திகள்

PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்…. இப்படி மட்டும் பண்ணாதீங்க…. புதிய விதிகள் அமல்….!!!!

PF எனப்படும் பணியாளர் வருங்கால வைப்புநிதி ஒரு நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்காகும். இது ஊழியர், நிர்வாகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பால் உருவாக்கப்படும் ஒரு சேமிப்புநிதி என்பது கவனிக்கத்தக்கது. இது பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நடத்தப்படும் ஒரு சமூகப்பாதுகாப்புத் திட்டம் ஆகும். இந்த நிதி ஓய்வுக்குப் பின் ஊழியர்களின் நிதிப்பாதுகாப்பை உறுதி செய்கிறது. பிஎப் கணக்கில் பல்வேறு வருடங்களாக டெபாசிட் செய்யப்பட்ட தொகை, வட்டியுடன் சேர்ந்து ஓய்வு பெறும்போது […]

Categories

Tech |