Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. இது அல்லவா வளர்ச்சி!!…. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புது வீடு வாங்கிய ஜிபி முத்து…. குவியும் வாழ்த்து….!!!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 வயதில் ஆசைப்பட்டு” இப்போது தான் நடந்திருக்கு…. பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி….!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,  கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அடுத்தடுத்து மான்ஸ்டர், மாஃபியா […]

Categories
சினிமா

பிரமாண்ட வீட்டில் சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

ஜர்னலிசம் படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தவர்தான் பிரியா பிரின்ஸ். இதையடுத்து விஜய்யில் ஒளிபரப்பாகிய இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை எனும் சீரியல் வாயிலாக நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு சேனல்களில் தொடர்கள் நடித்து வந்தார். ரஜினியின் 2.0, சூர்யாவின் பசங்க-2, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். கடைசி ஆக மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து போட்டியிட்டார். அனைத்து பிரபலங்களை போன்று இவரும் யூடியூப் பக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் நந்திதா…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்திதா தற்போது பெங்களூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது.   இந்த விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நந்திதா தன்னுடைய […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆடம்பர வீட்டை வாங்க உள்ள சமந்தா”…. எத்தனை கோடி தெரியுமா…???

சமந்தா தற்போது மும்பையில் வீடு ஒன்று வாங்க உள்ளாராம். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். இவர் சென்ற வருடம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் இவர் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் சமந்தா. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் சூப்பர் ஸ்டார்…. 2 புதிய வீடு….!!!

தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா 2003-ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். 2005-ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் காலடி வைத்தார். அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். நயன்தாரா […]

Categories
உலக செய்திகள்

‘என் பெயர் எமிலி’…. புது வீட்டில் இருந்த பொம்மை…. திகிலூட்டும் கடிதம்….!!

பிரித்தானியர் வாங்கிய வீட்டில் பொம்மையும் அதனுடன் கடிதமும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Walton என்ற இடத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை அன்று Jonathan Lewis என்பவர் வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய புது வீட்டில் அவர் நுழைந்தவுடன் ஒரு மூலையில் இருந்து ஒயர் வெளிவருவதை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அந்த ஒயர் ஆனது ஒரு துவாரத்தின் வழியாக வந்தவுடன் உடனடியாக சுவரை தட்டியுள்ளார். குறிப்பாக சுவர் பிளாஸ்டர் ஆஃப் […]

Categories

Tech |