Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த கண்ண பாத்தாக்கா” இணையத்தை கலக்கும்…. வாரிசு பட புதிய ஸ்டில்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் நிலையில் இந்த படத்தின் […]

Categories

Tech |