Categories
உலக செய்திகள்

ஆய்வில் தெரியவந்த உண்மை…. 890 ஆண்டுகள் பழமையான விலங்கின் புதைப்படிவம்….!!

பூமியின் 890 ஆண்டுகள் மிகப் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கன்னட விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனடா மெக்கன்சி மலைகளில் புதைபடிவ விஞ்ஞானி குழு ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோது பழமையான விலங்குகளின் புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் புதைப்படிவத்தை ஆராய்ந்தபோது அவை 890 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதையும் கண்டறிந்துள்ளது. இதனிடையே இதுகுறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் லிட்டர் டால் என அழைக்கப்படும் இந்த புதைபடிவ பாறையை அளவுகளில் கூட இல்லாத மிக நுண்ணிய துண்டுகளாக வெட்டி […]

Categories

Tech |