உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதங்களை கடந்த நிலையில் இந்தப் போரின் விளைவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில் உக்ரைனின் புச்சா நகரில் 280 பேரின் உடல்களை ஒரே இடத்தில் புதைத்து உள்ளதாக அந்த பகுதியின் மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “புச்சா நகரின் தெருக்களில் ஒரே இடத்தில் குவியலாக 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானவர்கள். […]
Tag: புதைப்பு
கனடா நாட்டில் இனவெறி காரணமாக புதைக்கப்பட்ட பழங்குடியினரும் குழந்தைகளின் உடல்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப்பள்ளி மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1950களில் 500 மாணவர்கள் இருந்தனர். கனடாவின் உறைவிட பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடத்திய கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இது இருந்தது. சுமார் 1863 முதல் 1998 […]
கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து பல பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பிஹார் மாநிலத்தில் கங்கை நதிக்கரை ஓரத்தில் பிணங்கள் மிதந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சடலங்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்து வருகின்றது என பீகார் அரசு தெரிவித்தது. மொத்தம் 71 சடலங்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதி அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்ட இருப்பது […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதைக்கப்பட்ட உயிரினங்களை தோண்டி எடுப்பதற்கான பணி நடைபெறவுள்ளது. டென்மார்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இதன் விளைவாக 15 மில்லியன் மிங்க் விலங்குகளைக் கொன்று மேற்கு டென்மார்க்கில் உள்ள Holesterbo மற்றும் karup என்ற பகுதிக்கு அருகில் இராணுவ வசதிகளுடன் பிரம்மாண்ட குழிகள் தோண்டி அதற்குரிய நிர்வாகம் புதைத்துள்ளது. தற்போது மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அபாயத்தால் புதைக்கப்பட்டுள்ள விலங்குகளை தோண்டி எடுத்து அடுத்த வருடம் எரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் […]