Categories
உலக செய்திகள்

தந்தை-மகனின் புதையல் வேட்டை…. நேர்மைக்கு கிடைத்த பரிசு… பிரிட்டனில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பிரிட்டனை சேர்ந்த தந்தை மற்றும் மகனுக்கு கிடைத்த புதையல் பெட்டியை உரியவரிடம் ஒப்படைத்ததால், அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்ற 15 வயது சிறுவன் தன் தந்தையுடன் Lincolnshire என்ற பகுதியிலிருக்கும் Witham என்னும் நதியில் காந்தம் மூலம் புதையல் தேடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கு பழமையான பணப்பெட்டி கிடைத்திருக்கிறது.   அவர்கள், பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார்கள். அதனுள் 2500 ஆஸ்திரேலிய டாலர்கள் இருந்திருக்கிறது. மேலும், அந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! வீட்டை புதுப்பிக்க முயற்சித்த தம்பதி… எதிர்பாராமல் அடித்த அதிர்ஷ்டம்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பிரான்ஸை சேர்ந்த தம்பதியருக்கு வீட்டை புதுப்பிக்கும் போது புதையல் ஒன்று கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் தம்பதியினர் தங்கள் வீட்டை புதுப்பிக்கும் போது செங்கல்களுக்கு நடுவே உலோக பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். மேலும் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு பிறகு அந்த வீட்டில் ஒரு இடத்தில் சில தங்க நாணயங்கள் பை ஒன்றிலிருந்தும் கிடைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதியின் பேச்சை கேட்டு… நடுவீட்டில் 20 அடி குழி தோண்டிய தம்பதி… புதையல் ஆசையால் நேர்ந்த வினோத சம்பவம்..!!

கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் சொன்னதை நம்பி 20 அடியில் குழி தோண்டிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே உள்ள அம்மனபுறா கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா. இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருந்ததால் அதனை கண்டு இருவரும் அச்சமடைந்தனர். மேலும் இவர்கள் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒரு மந்திரவாதியிடம் இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் புதையல் தேடி 80 அடி சுரங்கம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் செல்லூர் என்ற பகுதியில் சாமியார் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருப்பதியில் பெயிண்டர் வேலை செய்யும் மங்கு நாயுடு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாமியார் ராமசாமி, மங்கு நாயுடுவிடம்திருப்பதி மலை அடியில் குறிப்பிட்ட தொலைவில் 120 அடி தொலைவு வரை சுரங்கம் தோண்டினால் இறுதியாக இரண்டு அறைகள் வரும். அதில் அதிக அளவு தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட பெரும் புதையல் உள்ளது என்று சாமியார் கூறியுள்ளார். அதற்கான வழிகளை நான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் புதையல் எடுத்து தாரேன்..! ஜாதகம் பார்க்க சென்றவருக்கு வந்த சோதனை… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரியபித்தன்பட்டியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஒரு வருடத்திற்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சிலருடன் ஜோதிடர் சசிகுமார் தங்கவேலின் வீட்டுக்கு வந்து பூஜை […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்கு பின் புதைக்கப்பட்ட பெட்டி…? எனக்கு புதையல் கிடைத்துவிட்டது…. திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

செப்டிக் டேங்க் தொட்டியை புதையல் என நினைத்து திறந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Tony Huisman என்பவர் வீடு ஒன்று வாங்கியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் பின்னால் இருந்த காங்கிரட் பெட்டி ஒன்றை பார்த்துள்ளார். Tony அது புதையலாக இருக்குமோ என்று எண்ணி அந்த காங்கிரட் மூடியைத் திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மூடி மிகவும் கனமாக இருந்ததால் கடப்பாரை கம்பி ஒன்றினால் திறந்துள்ளார். தனது வாழ்வில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வீடியோவாக […]

Categories
உலக செய்திகள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… புதையல் கிடைத்த நபருக்கு… நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!

கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.  ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]

Categories

Tech |