Categories
தேசிய செய்திகள்

உஷ்..உஷ்…என கேட்ட சத்தம்…. புத்தகப்பையை திறந்து பார்த்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பள்ளியில் பரபரப்பு…..!!!!

பள்ளிக்கு சென்ற சிறுவனின் புத்தகப் பையில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் தாடிய மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் புத்தகப் பையைத் திறக்கும்போது உள்ளே இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் சிறுவன் புத்தகப் பையில் ஏதோ இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான். அதனை தொடர்ந்து மாணவனின் புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து புதருக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த நாட்களில் “புத்தகப்பை வேண்டாம்”…. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புபேஷ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிக்கல்வித்துறை நேற்று புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சனிக்கிழமை நடைபெறும் பள்ளி நாட்களில் மாணவர்கள் புத்தகப் பை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முழுவதும் யோகா, உடற்பயிற்சி,விளையாட்டுக்கள் மற்றும் கலை பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும் என கூறியுள்ளது. மாணவர்கள் பள்ளி கல்வியை விருப்பத்துடன் படிக்கும் நோக்கத்திலும் கல்வி செயல்முறை […]

Categories
மாநில செய்திகள்

“புத்தகப்பையில் அந்த படமே இருக்கட்டும்” பெருந்தன்மையோடு முதல்வர் சொன்னார் – அன்பில் மகேஷ்…!!!

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் என்ற பெயரே இருந்திருக்காது என்று கூறினார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் அதிமுக முதல்வர்களின் படமே இருக்கட்டும். அதனை மாற்ற செலவாகும் ரூ.13 கோடியை மாணவர்களுடைய நலனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பொங்கலுக்கு பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் பள்ளி மாணவர்கள் புத்தக பை […]

Categories

Tech |